Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தே‌ர்தலை ச‌ந்‌தி‌‌க்க பய‌ந்து கா‌ங்‌கிர‌ஸ் சமரச‌த்து‌க்கு முய‌ற்‌சி: வெ‌ங்கையா நாயுடு கு‌ற்ற‌ம்சா‌ற்று!

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2007 (16:47 IST)
தே‌ர்தல ை ச‌ந்‌தி‌க் க அஞ்சுவதால்தான ் கா‌ங்‌கிர‌‌ஸ ், க‌‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சிக‌ள ் சமரச‌ம் செய்துகொள் ள முய‌ற்‌ச ி செ‌ய்‌கி‌ன்ற ன எ‌ன்ற ு ப ா.ஜ.க. மூத் த தலைவர ் வெங்கைய ா நாயுட ு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர ்.

சென்னையில ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பேசுகை‌யி‌ல ், கர்நாட க மாநிலத்தில ் ஜனாதிபத ி ஆட்சிய ை உடனடியா க வாபஸ ் பெற்ற ு ப ா.ஜ.க. கூட்டண ி ஆட்சிய ை அமைக் க ஆளுந‌ர ் அழைப்ப ு விடுக் க வேண்டும ். ஏற்கனவ ே, எஸ ். ஆர ். பொம்ம ை வழக்கிலும ், பீகார ் மாநிலத்தில ் நிதீஷ ் குமார ் ஆட்ச ி அமைப்பு தொடர்பான வழக்கிலும ் உச்ச நீதிமன்றம் அளித்துள் ள தீர்ப்பின ் படி, ஆட்சி அமைக்க எடியூரப்பாவ ை அம்மாநி ல ஆளுந‌ர ் ராமேஷ்வர ் தாக்கூர ் உடனடியா க அழைக் க வேண்டும ்.

சட்டப்பேரவையில ் எடியூரப்ப ா தனத ு பெரும்பான்மைய ை நிரூபிக் க வாய்ப்ப ு அளிக் க வேண்டும ். கர்நாட க ஆளுந‌ர ் ஏற்கனவ ே எடியூரப்பாவிடம ் அவருக்க ு பெரும்பான்ம ை இருப்பத ை ஒத்துக ் கொண்டுள்ளார ். எனினும ், அவர ் ஆளுநனர ை போல ் செயல்படாமல ் காங்கிரஸ ் கட்சித் தலைவர் போல ் செயல்படுகிறார ். காங்கிரஸ ் கட்ச ி கர்நாடகாவில ் பின ் கதவ ு வழியா க ஆட்ச ி அமைக் க முயற்ச ி செய்தத ு. ஆனால ், அந் த முயற்ச ி தோல்வியடைந்த ு விட்டதால ் சட்டசபைய ை கலைக் க வேண்டும ் என்ற ு கோரிக்க ை விடுக்கிறத ு.

குஜராத்தில ் மோட ி மீத ு டெஹல்க ா கூறியுள் ள குற்றச்சாட்டுகள ் ப ா.ஜ.க. வுக்க ு எந் த விதத்திலும ் பாதிப்ப ு ஏற்படுத்தாத ு. குஜராத ் கலவரங்கள ் பற்ற ி பேசும ் காங்கிரஸ ் கட்ச ி கோத்ர ா சம்பவம ் பற்ற ி பேசாதத ு ஏன ்? ஊழல ் வழக்கில ் கைத ு செய்யப்பட்ட ு ஜாமீனில ் வெளிவந்துள் ள லால ு பிரசாத ் யாதவ ், மோடிய ை கைத ு செய் ய வேண்டும ் என்ற ு கூறியிருப்பத ு வேடிக்கையானத ு.

மத்தியில ் ஆளும ் ஐக்கி ய முற்போக்க ு கூட்டண ி அரச ு தனத ு பதவ ி காலம ் முழுவதும ் நீடிக்காத ு. தேர்தல ை சந்திக் க பயந்த ு கொண்ட ே காங்கிரஸ ், கம்யூனிஸ்ட ் கட்சிகள ் சமரசத்திற்க ு வ ர முயற்ச ி செய்கின்ற ன எ‌ன்ற ு வெ‌‌ங்கைய ா நாயுட ு கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

வெற்றி சான்றிதழ் பெற்ற பிரியங்கா காந்தி: இனிப்பு ஊட்டி வாழ்த்திய ராகுல் காந்தி

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

Show comments