Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயல‌லிதா ‌‌‌மீதான நடவடி‌க்கை‌க்கு உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் தடை!

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2007 (13:44 IST)
தமிழ க முதலைச்சர் கருணாநிதி, உள்ளாட்சித ் துற ை அமைச்சர ் ம ு.க. ஸ்டாலின ் ஆகியோர ை அவதூறா க பேசி ய விவகாரத்தில ் ஜெயலலித ா மீத ு தமிழக சட்டப்பேரவை உரிமை மீறல ் நடவடிக்க ை எடுக் க சென்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் இடை‌க்கால‌த ் தட ை விதித்துள்ளது!

முதலமைச்சர ் கருணாநிதியும ், உள்ளாட்சித்துற ை அமைச்ச‌ர ் ம ு.க. ஸ்டாலினும ் தன்ன ை கொல் ல சத ி செய்ததாக ஜெயலலிதா கு‌ற்ற‌ம்சா‌ற்‌றி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்திருந்தார். இதையடு‌த்து, சட்டசபையில் அமைச்சர் ம ு.க. ஸ்டாலின ், ஜெயலலித ா மீத ு உரிம ை மீறல ் பிரச்சன ை கொண்ட ு வந்தார ். இதன ை ஆ‌ய்வ ு செ‌ய் த உ‌ரிமை‌க்குழு‌ உறு‌ப்‌பி‌ன‌ர்க‌ள ், ஜெயலலிதாவுக்க ு சம்மன ் அனுப்‌பி‌ன‌ர ்.

அ‌தி‌ல ், உ‌ங்க‌ள ் ( ஜெயலலித ா) மீத ு கொடுக்கப்பட்டுள் ள உரிம ை மீறல ் பிரச்சனைக்க ு விளக்கத்தை எழுத்து மூலமா க நவம்பர ் 2 ஆ‌ம் தேத ி தெரிவிக் க வேண்டுமெ ன கேட்டுக ் கொள்ளப்பட்டிருந்தத ு.

இ‌ந்த ‌நிலை‌யி‌‌ல் இந்த சம்மனுக்க ு தட ை விதிக்கக ் கோர ி ஜெயலலித ா சார்பில ் சென்ன ை உயர் நீதிமன்றத்தில் நே‌‌ற்ற ு மன ு தா‌க்க‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு.

இ‌ந் த மன ு ‌ நீ‌‌‌திப‌த ி சுகுண ா மு‌ன்‌னிலை‌யி‌ல ் இ‌ன்ற ு ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தத ு. அ‌ப்போத ு, ஜெயல‌லித ா ‌‌ மீதா ன உ‌ரிம ை ‌‌ மீற‌ல ் நடவடி‌க்கை‌க்க ு இடை‌க்கால‌த ் தட ை ‌ வி‌தி‌‌த்த ு உ‌த்தர‌வி‌ட்டா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments