Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 த‌மிழ‌ர்க‌ள் சொ‌ந்த ஊ‌ர் ‌திரு‌ம்‌பி‌ன‌ர்!

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2007 (10:23 IST)
நைஜீரி ய தீவிரவாதி களா‌ல் ‌விடு‌வி‌க்க‌ப்ப‌ட்ட மூ‌ன்று த‌மிழ‌ர்க‌ள் நே‌‌ற்று இரவு சொ‌‌ந்த ஊ‌ர் ‌திரு‌ம்‌பின‌ர்.

திருநெல்வேல ி மாவட்டம ், வடக்கன்குளத்த ை சேர்ந் த வினோத ், அஜித ், மோகன்தாஸ ் ஆகியோர ் நைஜீரியாவில ் தீவிரவாதிகளால ் கடத்தப்பட்டனர ். பின்னர ் அவர்கள ை எண்ணெய ் நிறுவனம ் பணம ் கொடுத்த ு மீட்டத ு.

இதையடுத்து நாட ு திரும்பி ய 3 பேரும ் நேற்ற ு இரவ ு சொந் த ஊருக்க ு வந்தனர ். அவர்களுக்க ு பட்டாச ு வெ‌டித்த ு உற்சா க வரவேற்ப ு கொடுக்கப்பட்டத ு.

பின்னர ் மூ‌ன்று பேரும ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ட‌ம் கூறுகை‌யி‌ல், நைஜீரி ய தீவிரவாதிகள ் ரொம் ப நல்லவர்கள ். நாங்கள ் கேட்டதையெல்லாம ் அவர்கள ் கொடுத்தார்கள ். நட ு காட்டில ் டெண்ட ் போட்ட ு எங்கள ை வைத்திருந்தனர ். அரிச ி உணவ ு கேட்டதால ், அரிசியும ், மண்எண்ணெய ் ஸ்டவ்வு‌ம ் வாங்கிக ் கொடுத்தனர ். மதுபா ன விருந்த ு வைத்த ு உபசரித்தனர ். எங்கள ை தீவிரவாதிகள ் துன்புறுத்தவில்ல ை என் றன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments