Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப‌ட்டாசு ‌வி‌ற்பனை கடை க‌ண்கா‌ணி‌ப்பு: காவ‌ல் ஆணைய‌ர் எ‌ச்ச‌ரி‌‌க்கை!

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2007 (15:45 IST)
உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ ‌‌‌உ‌த்தரவுப்படி பட்டாசு கடைக‌ளி‌ல் ‌நிப‌‌ந்தனைக‌ள் கடை‌ப்‌பிடி‌க்க‌‌‌ப்படு‌கிறத ா? எ‌ன்பதை காவ‌ல் துறை‌யின‌ர் க‌ண்கா‌ணி‌ப்பா‌‌ர்க‌ள் எ‌ன்று செ‌ன்னை மாநகர காவ‌ல் ஆணைய‌ர் நா‌ஞ்‌சி‌ல் குமர‌ன் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளா‌ர்.

செ‌ய்‌தியாள‌ர்களை இன்று ச‌ந்‌தி‌த்த அவ‌ர ், எழும்பூர ் நீதிமன் ற நடுவரும ், நீதிமன் ற உதவியாளரும ், ஊழியரும ் தாக்கப்பட்டத ு தொடர்பா க 3 வழக்குகள ் பதிவ ு செய்யப்பட்டுள்ள ன. இத ு பற்ற ி விசாரண ை நடத் த தனிப்பட ை அமைக்கப்பட்டுள்ளத ு. இதன ் மீத ு உரி ய நடவடிக்க ை எடுக்கப்படும் எ‌ன்று நா‌ஞ்‌சி‌ல் குமர‌ன் கூ‌றினா‌ர்.

தீபாவளிப ் பண்டிகைய ை முன்னிட்ட ு பட்டாசுக ் கடைகள ை அமைப்பதற்கும ், பட்டாசுகள ை விற்பதற்கும ் கடந் த 27 ஆம ் தேத ி உயர் நீதிமன்றம ் சி ல நிபந்தனைகள ை விதித்துள்ளத ு. அதன்பட ி தீப்பிடிக்கும ் கொட்டகைகளில ் பட்டாசுகள ் விற்பனை செ‌ய்ய கூடாத ு. ஒர ு கடைக்கும ் மற்றொர ு கடைக்கும ் குறைந்தத ு 3 மீட்டர ் இடைவெளியாவது இருக் க வேண்டும ் என்பத ு உள்ளிட் ட நிபந்தனைகள் நீதிமன் ற உத்தரவில ் கூறப்பட்டுள்ள ன.

இவ ை முறையா க பின்பற்றப்படுகிறத ா? என்பதைக ் கண்காணிக் க காவல்துற ை அதிகாரிகளின ் கூட்டத்திற்க ு ஏற்பாட ு செய்யப்பட்ட ு, நீதிமன் ற உத்தரவுகள ை பின்பற்றவும ், தற்காப்ப ு நடவடிக்கைகள ை மேற்கொள்ளவும ் ஏற்கனவே காவ‌ல் அதிகாரிகளுக்கு உ‌த்தரவுகள ் வழங்கப்பட்டுள்ள ன. மேலும ் இத ு குறித்த ு விவாதித்த ு அறிவுர ை வழங் க இணை ஆணைய‌ர்க‌ள் கூட்டம் நடைபெ ற உள்ளது எ‌ன்று காவ‌ல் ஆணைய‌ர் நாஞ்சில ் குமரன் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments