Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரு‌ஷ்ணசா‌மி ‌‌மீது தா‌க்குத‌ல் ‌‌தி‌ட்ட‌மி‌ட்ட ச‌தி: இள‌‌ங்கோவ‌ன் கு‌ற்ற‌ம்சா‌ற்று!

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2007 (15:41 IST)
காங்கிரஸ ் தலைவர ் கிருஷ்ணசாம ி மீதா ன தாக்கு த‌ ல ் ‌ தி‌ட்ட‌மி‌ட் ட சதி எ‌ன்ற ு மத்தி ய ஜவுளித்துற ை இண ை அமைச்சர ் ஈ. வ ி. க ே. எஸ ். இளங்கோவன ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர ்.

மதுர ை‌ யி‌ல ் உ‌ள் ள அ‌ப்ப‌ல்லே ா மருத்துவமனையில ் சிகிச்ச ை பெற்ற ு வரும ் கிருஷ்ணசாமிய ை, மத்தி ய அமைச்சர ் இளங்கோவன ் இ‌ன்ற ு நேரில ் செ‌ன்ற ு ஆறுதல ் கூறினார ்.

பின்னர ் செய்தியாளர்களிடம ் அவர ் கூறுகை‌யி‌ல ், தமிழகத்தில ் கடந் த ஒன்றர ை வருடங்களாகவ ே சட்டம ்- ஒழுங்க ு முழுமையா க கெட்ட ு‌ வி‌ட்டத ு. காங்கிரஸ ் தலைவர ் கிருஷ்ணசாமிய ை மட்டும ் குற ி வைத்த ு தற்போத ு தாக்குதல ் நடந்துள்ளத ு. இதைப ் பார்க்கும ் திட்டமிட் ட சதிச ் செயலா க இத ு இருக்கும ் எ ன ச‌ந்தேக‌ம ் ஏ‌ற்படு‌கிறத ு.

தமிழகத்தில ் வெடிகுண்டுக ் கலாச்சாரம ் வளர்ந்த ு விட்டத ு. விரும்பத்தகா த ப ல நிகழ்வுகள ் தொடர்ந்த ு நடந்த ு வருகின்ற ன. இ‌ ந் த நிலைய ை கட்டுப்படுத்த ி ஒடுக் க வேண்டியத ு த ி. ம ு.க. அரசின ் கடமையாகும ். தமிழகத்தில ் சட்டம ், ஒழுங்க ு சிறப்பா க உள்ளதா க மத்தி ய அமைச்சர ் ஜ ி. க ே. வாசன ் கூறியுள்ளத ு, அவரத ு சொந்தக ் கருத்த ு.

போக்குவரத்த ு தட ை செய்யப்பட் ட பகுதியில ் கிருஷ்ணசாமியின ் வாகனம ் சென்றதால்தான ் இந் த அசம்பாவிதம ் நடந்த ு விட்டதா க முதல்வர ் கூறியுள்ளார ். தமிழகத்தில ் எந்தப ் பகுதியும ் தட ை செய்யப்பட் ட பகுத ி அல் ல. அரசியல ் தலைவர்கள ் எங்க ு சென்றாலும ் அவர்களுக்குப ் பாதுகாப்ப ு த ர வேண்டியத ு அரசின ் கடமையாகும ்.

இதுபோ ல அரசியல ் தலைவர்கள ் மீத ு தாக்குதல ் நடத்துவத ு என்பத ு, தீ ய சக்திகளுக்க ு ஆதரவ ு கொடுப்பத ு போலாக ி விடும ். இத ு பொதுமக்களுக்க ு பெரும ் அச்சுறுத்தலாகவும ் மாற ி விடும ். காவ‌ல்துறை‌யின‌ர ் தீவிரமா க நடவடிக்கை எடு‌‌த்த ு கு‌ற்றவா‌ளிகள ை ‌ விரைவா க கைத ு செ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு இள‌ங்கோவ‌ன ் கூ‌றினா‌‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments