Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌கிரு‌ஷ்ணசா‌‌மி தா‌க்குத‌ல்: சி.‌பி.ஐ. ‌விசா‌ரி‌க்க கோ‌ரி‌க்கை!

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2007 (13:52 IST)
த‌‌மி‌ழ்நாடு காங்கிரஸ ் கமிட்ட ி தலைவர ் கிருஷ்ணசாம ி தாக்கப்பட்டத ு தொடர்பான வழக்க ை ச ி. ப ி. ஐ. விசாரணைக்க ு உட்படுத் த வேண்டும ் என்ற ு திராவிடர ் விழிப்புணர்ச்ச ி கழகத ் தலைவர ் ப ி. ட ி. குமார ் கூறியுள்ளார ்.

இது தொட‌ர்பாக செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய ப ி. ட ி. குமார ், கடந் த 29 ஆம ் தேத ி முதுகுளத்தூரில ் நடைபெற் ற தேவர ் ஜெயந்த ி தொடர்பா ன முப்பெரும ் விழாவில ் கலந்த ு கொள் ள காங்கிரஸ ் தலைவர ் கிருஷ்ணசாமியும ், நானும ் சென்ற ு கொண்டிருந்தோம ். அவர ் சென் ற கார ் முதலில ் சென்றத ு. அவரைத ் தொடர்ந்த ு நான ் வேறொர ு காரில ் சென்ற ு கொண்டிருந்தேன ்.

அப்போத ு முதுகுளத்தூர ் அருக ே கீழகன்னிச்சேர ி என் ற ஊரில ் சுமார ் 50 க்கும ் மேற்பட் ட மர் ம கும்பல ், ஈட்ட ி, அரிவாள ் போன் ற ஆயுதங்களால ் கார்கள ை தாக்கியத ு. அப்போத ு என்ன ை கொல ை செய்யும ் முயற்சியோட ு வந் த அந் த கும்பல ் அடையாளம ் தெரியாமல ் கிருஷ்ணசாமிய ை ஈட்டியால ் தாக்கியுள்ளனர ். நா‌ன் அ‌தி‌ர்‌‌ஷ்டவசமாக உயிர ் தப்பினே‌ன ்.
தேவர ் ஜெயந்த ி விழாவ ை சீர்குலைக்கவே ஒர ு சமூ க விரோ த கும்பல ் இத்தகை ய செயலில ் ஈடுபட்டிருக்கிறத ு.

இத ு தொடர்பா க ச ி. ப ி.ஐ. விசாரணைக்கு த‌மிழக அரசு உத்தரவி ட வேண்டும ். சம்பவத்தன்ற ு அந் த பாத ை வழியா க செல் ல வேண்டாம ் என்று காவ‌‌ல்துறை‌யி‌ன‌ர் எங்களிடம ் கூறவில்ல ை. தமிழ்நாட ு காங்கிரஸ ் கமிட்ட ி தலைவர ் ஒர ு நிகழ்ச்சிக்க ு சென் ற போது காவ‌ல்துறை‌யின‌ர் அவருக்க ு உரி ய பாதுகாப்ப ு அளித்திருக் க வேண்டும ். ஆனால ் அப்பட ி அவருக்க ு எந்தவி த பாதுகாப்பும் காவ‌ல்துறை‌யின‌ர் கொடுக்கவில்லை எ‌‌ன்று டி.‌பி.குமா‌ர் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments