Webdunia - Bharat's app for daily news and videos

Install App

23வது ‌நினைவு ‌தின‌‌ம்: இ‌ந்‌திரா கா‌ந்‌‌தி‌ ‌சிலை‌க்கு மலர‌ஞ்ச‌லி!

Webdunia
புதன், 31 அக்டோபர் 2007 (14:31 IST)
மறைந் த பிரதமர ் இந்திர ா காந்தியின ் 23 வத ு நினைவ ு நாள ் இன்ற ு நாட ு முழுவதும ் அனுசரிக்கப்பட்டத ு. சென்னையில ் அவரத ு சிலைக்க ு தலைவர்கள ் மலர ் அஞ்சல ி செலுத்த ி தீவிரவா த எதிர்ப்ப ு உறுதிமொழ ி ஏற்றனர ்.

இந்திராகாந்தியின் 23-வது நினைவு நாள் நிகழ்ச்சி சென்னை சத்தியமூர்த்தி பவனில் இ‌ன்ற ு நடைபெற்றது. இதையொட்டி இந்திரா காந்தியின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. படத்திற்கு காங்கிரஸ் நிர்வாகிகள ், ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ் உ‌ள்ப ட பல‌ர ் மலர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நினைவு நாள் உறுதிமொழி ஏ‌ ற்று‌க ் கொ‌ண்டன‌ர்.

சைதாப்பேட்டையில் உள்ள நரிக்குறவர் பள்ளிக் கூடத்தில் நடந்த இந்திராகாந்தி நினைவு நாள் நிகழ்ச்சியில் மத்திய அமை‌ச்ச‌ர ் ஜி.கே.வாசன ், பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. ‌பி‌ன்ன‌ர ் பள்ளி மாணவர்களுக்கு நோட்ட ு, புத்தகம், சீருடைகளை வழங்கினார்.

யானைகவுனியில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு கார்த்தி சிதம்பரம், கராத்தே தியாகராஜன், முன்னாள் ச‌ட்ட‌ம‌ன் ற உறு‌ப்‌‌பின‌ர ் செல்லகுமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அங்க ு அஞ்சல ி செலுத் த வந்தவர்களுக்க ு கார்த்த ி ப. சிதம்பரம ் தீவிரவா த எதிர்ப்ப ு உறுதிமொழ ி செய்த ு வைத்தார ். அவர ் அந் த உறுதிமொழிய ை வாசிக் க, மற்றவர்கள ் அதன ை திரும்பக ் கூறினர ். பின்னர ், ஏழைப ் பெண்களுக்க ு இலவ ச சேலைகள ் வழங்கப்பட்ட ன.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வர்த்தகர் பிரிவு சார்ப ி‌ ல ் தலைமை அலுவலகமான அன்னை தங்கம்மை அரங்கில் அலங்கரிக்கப்பட்ட இந்திரா காந்தி திருவுருவப்படத்திற்கு மாநில துணைச் தலைவர்கள் சித்ரா கிருஷ்ணன், நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments