Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிருஷ்ணசாமி‌ உடல்நிலை மு‌ன்னே‌ற்ற‌ம்!

Webdunia
புதன், 31 அக்டோபர் 2007 (13:09 IST)
ம‌ர் ம கு‌‌ம்பலா‌ல ் தா‌க்க‌ப்ப‌ட்ட ு மரு‌த்துவமனை‌யி‌‌ல ் ச‌ி‌கி‌ச்ச ை பெ‌ற்ற ு வரு‌ம ் த‌மிழ க கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் க‌ிரு‌ஷ்ணசா‌ம ி உட‌‌ல ் ‌ நில ை மு‌ன்னே‌ற்ற‌ம ் அடை‌ந்த ு வருவதா‌ல ் இ‌ன்னு‌‌ம ் ஓ‌ரிர ு நா‌ளி‌ல ் அவ‌ர ் பூர ண குணமடைவா‌ர ் எ‌ன்ற ு மரு‌‌த்துவ‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி முதுகுளத்தூர் அருகே மர்ம கும்பலால் வேல் கம்பால் குத்தப்பட்டார். இ‌தி‌ல ் அவரத ு வயிற்றில் பல‌த் த காய‌‌‌ம ் ஏ‌ற்ப‌ட்டத ு.

இதையடுத்து அவ‌ர ் மதுரையில் உள்ள அப்பல்லோ மரு‌த்துவமனை‌யி‌ல ் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மரு‌த்துவ‌ர ் ரோகிணி ஸ்ரீதர் தலைமையில் தீவிர சிகிச்சை அ‌ளி‌க்க‌ப்ப‌ட்ட ு வருகிறத ு. இர‌ண்ட ு மணி நேரம் ஆபரேஷன் செய்யப்பட்டது. இதையடுத்து கிருஷ்ணசாமி அபாய கட்டத்தை தாண்டி விட்டார். தற்போது அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மரு‌த்துவ‌ர்க‌ள ் தெரிவித்தனர்.

3- வது நாளாக கிருஷ்ணசாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை மு‌ன்னே‌‌ற்ற‌ம ் அடை‌ந்து‌ள்ளதாகவு‌ம ் இன்னும் ஓரிரு நாளில் அவர் பூரண குணமடைவார் என்றும் டாக்டர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மரு‌‌த்துவமனை‌யி‌ல ் சிகிச்சை பெற்று வரும் கிருஷ்ணசாமியை முதலமைச்சர் கருணாநிதி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ ்‌ ட ் கம்யூனிஸ்டு க‌ட்‌சி‌யி‌ன ் மாநில செயலாளர் எ‌ன ். வரதராஜன், இந்திய க‌‌ ம்யூனிஸ ்‌ ட ் க‌ட்‌சி‌யி‌ன ் மாநில செயலாளர் தா.பாண்டியன், பா ர‌ திய ஜனதா கட்சி நிர்வாகிகள் ரவிசங்கர் பிரசாத், திருநாவுக்கரசர், பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய அமை‌ச்ச‌ர ் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், விடுதலை சிறுத்தைகள் இயக்க தலைவர் தொ‌ல ். திருமாவளவன், ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments