Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை கு‌ண்டி வெடி‌ப்பு வழ‌க்‌கி‌ல் மரணத‌‌ண்டனை ஏ‌ன் ‌வி‌தி‌க்க‌வி‌ல்லை: நீ‌திப‌தி ‌‌விள‌க்க‌ம்!

Webdunia
புதன், 31 அக்டோபர் 2007 (12:39 IST)
கோவ ை தொடர ் குண்டுவெடிப்ப ு வழக்கில ் அரச ு தரப்பில ் நேரட ி ஆதாரங்கள ் எதையும ் அளிக் க முடியாததால ், குற்றவாளிகளுக்க ு மர ண தண்டன ை விதிக்கப்படவில்ல ை என்ற ு இந் த வழக்க ை விசாரித் த நீதிபத ி உத்ராபத ி தெரிவித்துள்ளார ்.

இந் த வழக்கில ் தொடர்புடை ய தட ை செய்யப்பட் ட அல்உம்ம ா இயக்கத்தின ் தலைவர ் பாஷ ா உட்ப ட 43 குற்றவாளிகளுக்க ு ஆயுள ் தண்டன ை விதித்த ு தீர்ப்பளித்துள் ள நீதிபத ி உத்ராபத ி தனத ு தீர்ப்பில ் குற்றச்சத ி, கொல ை, இர ு பிரிவினருக்கும ் இடைய ே மோதல ை உருவாக்கும ் செயல்களில ் குற்றவாளிகள ் ஈடுபட்டத ு சந்தேகத்திற்கிடமின்ற ி நிரூபிக்கப்பட்டிருப்பதா க கூ‌றியு‌ள்ளா‌ர ்.

மோசமா ன விளைவுகள ை ஏற்படுத்தி ய கோவ ை தொடர ் குண்டுவெடிப்ப ு வழக்கில ் குற்றவாளிகளுக்க ு மர ண தண்டன ை விதிக்கப்படாததற்கா ன காரணங்கள ை தனத ு தீர்ப்பில ் நீதிபத ி சுட்டிக்காட்டியுள்ளார ்.

குண்டுவெடிப்ப ு சம்பவத்திற்க ு முன்பா க நிகழ்ந் த ம த மோதல்கள ை அரச ு சரியா க கையாளவில்ல ை என்றும ், இந் த வழக்கில ் நேரட ி ஆதாரங்கள ் எதுவும ் அரச ு தரப்பில ் சந்தேகத்திற்கிடமின்ற ி நிரூபிக்கப்படவில்ல ை என்றும ் நீதிபத ி தெரிவித்துள்ளார ்.

மேலும ் இந் த வழக்கில ் குற்றம ் சாட்டப்பட் ட அனைவரும ் 10 ஆண்டுகள ் சிறையிலேய ே கழித்துள்ளனர ். அவர்களுக்க ு ஜாமீன ் வழங்கப்பட்டிருந்தால ் தங்கள ் வழக்குகள ை அவர்கள ் தங்களுக்க ு ஆதரவா க வாதாட ி இருக் க முடியும ்.

இவற்றையெல்லாம ் கருத்தில ் கொண்ட ே அவர்களுக்க ு மர ண தண்டனைய ை தான ் விதிக்கவில்ல ை என்றும ் நீதிபத ி தெரிவித்துள்ளார ். மேலும ் மர ண தண்டன ை விதிப்பத ு பற்ற ி அந்தந் த நீதிமன்றங்கள ே முடிவெடுக்கலாம ் எ ன குற்றவியல ் சட்டத்தில ் செய்யப்பட் ட திருத்தம ் கூறுவதா க நீதிபத ி தீர்ப்பில ் சுட்டிக ் காட்டியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments