Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை‌‌நீ‌ர் தே‌‌ங்காம‌ல் இரு‌‌க்க 151 வடி கால்வாய்கள் அமை‌ப்பு: மேயர் மா.சுப்‌பிரமணியன்!

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2007 (16:19 IST)
செ‌ன்னை மாநகரா‌ட்‌சி சா‌ர்‌பி‌ல் க‌ட்ட‌ப்ப‌ட்டிரு‌ந்த வடிகா‌ல்வா‌ய் காரணமாக த‌ற்போது மழை ‌‌நீ‌ர் தே‌ங்க‌வி‌ல்லை. மேலு‌ம் 151 மழை‌நீ‌‌ர் வடி கா‌ல்வா‌ய்க‌ள் அமை‌க்க‌ப்ப‌ட்டு வரு‌‌கி‌‌ன்றன எ‌ன்று மேய‌ர் மா.சு‌ப்‌பிரம‌ணிய‌ன் கூ‌றினா‌ர்.

சென்ன ை மாநகராட்சியின ் சாதாரணக ் கூட்டம ் இன்ற ு கால ை நடைபெற்றத ு. கூட்டம ் ஆரம்பித்ததும ் மறைந் த முன்னாள ் பிரதமர ் சந்திரசேகர ், மறைந் த மயிலாப்பூர ் தொகுத ி முன்னாள் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் ராமஜெயம ் ஆகியோருக்க ு இரங்கல ் தீர்மானம ் நிறைவேற்றப்பட்ட ு 2 நிமிடம ் மவு ன அஞ்சல ி கடைபிடிக்கப்பட்டத ு.

இதைக ் தொடர்ந்து மேயர ் ம ா. சுப்பிரமணியன ் மாநகராட்சியின ் ஓராண்ட ு சாதனைகள ் குறித்த ு பேசுகை‌யி‌ல ், சென்ன ை மாநகராட்சியில ் 4 அரச ு மருத்துவமனையில ் குழந்தைகள ் பிறந் த 24 மண ி நேரத்தில ் பிறப்ப ு சான்றிதழ ் வழங்கப்படுவத ு நடைமுறை படுத்தப்பட்டுள்ளத ு.

சென்ன ை மாநகராட்ச ி மழைநீர ் வடிகால ் குழுவின ் சார்பா க 139 வடிகால் பணிகள ் 22.17 கோட ி மதிப்பீட்டில ் 55 க ி. ம ீ. தூரத்திற்க ு கட்ட ி முடிக்கப்பட்டுள்ளத ு. இதனால ் தற்போத ு பெய் த கனமழையிலும ் சென்னையில ் மழைநீர ் தேங்கவில்ல ை. மேலும ், 151 மழைநீர ் வடிநீர ் கால்வாய ் 25 கோட ி மதிப்பீட்டில ் 35 க ி. ம ீ. தூரத்திற்க ு கட்டும ் பண ி நடைபெற்ற ு வருகிறத ு.

சென்னையில ் 57 தேர்வ ு சாலைகள ் 24.17 க ி. ம ீ. நீளத்திற்க ு ர ூ.988.37 லட்சம ் செலவில ் புதுப்பிக்கப்பட்டுள்ளத ு. சென்ன ை மாநகராட்சிப ் பள்ளிகளில் பி‌ள‌ஸ் 2 படித்த ு பொறியியல ், மருத்து வ மேற்படிப்ப ு பயிலும ் 25 மாண வ- மாணவிகளுக்க ு தல ா ர ூ.25 ஆயிரம ் வீதம ் படிப்புக்காலம ் வரையில ் ஊக்கத்தொக ை வழங்கப்படுகிறத ு.

சென்ன ை மாநகராட்சியில ் உள் ள வாகனங்கள ் ஜிபிஎஸ ் கருவிகள ் பொருத்தப்பட்ட ு அவற்றின ் நடமாட்டங்கள ் ஜிஐஎஸ ் கருவ ி மூலம ் கண்காணிக்கப்படுகிறத ு. ஒளிவ ு மறைவற் ற ஒப்பந்தங்கள ் கோரப்படுவத ு தொடர்பா க இணை ய தளத்தில ் அவ ை வெளியிடப்படுகின்றன எ‌ன்று மேய‌ர் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments