Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத‌‌ல்வரை தர‌க்குறைவாக பே‌சிய நா‌ஞ்‌சி‌ல் ச‌ம்ப‌த் கைது!

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2007 (13:15 IST)
முதலமைச்சர ் கருணாநிதிய ை தரக்குறைவாகத் தாக்க ி பேசியதாக ம.‌தி.மு.க. கொள்க ை விளக் க செயலாளர ் நாஞ்சில ் சம்பத ் கைத ு செய்யப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

திண்டுக்கல ் மாவட்டம ், வத்தலக்குண்டில ் நேற்றிரவ ு ம. த ி. ம ு.க. பொதுக ் கூட்டம ் நடந்தத ு. இதில ் மாநி ல கொள்க ை விளக் க செயலாளர ் நாஞ்சில ் சம்பத ் பேசினார ்.

இரவ ு 10.30 மணி‌க்கு நாஞ்சில ் சம்பத ் பேச ி கொண்டிருந் த போத ு, சுமார ் 20 பேர ் கொண் ட கும்பல ் கூட்டத்துக்குள ் புகுந்த ு சரமாரியா க கற்களையும ், பெட்ரோல ் குண்டுகளையும ் வீச ி தாக்குதல ் நடத்தினார்கள ்.

இ‌தை பா‌‌ர்‌த்து பொதும‌க்க‌ள் நாலாபுறமும ் சிதற ி ஓடினர ். இந் த தாக்குதலில ் ம. த ி. ம ு.க. வைச ் சேர்ந் த அவைத ் தலைவர ் அருள்சாம ி, நாஞ்சில ் சம்பத ், மாவட் ட செயலாளர ் செல்வராகவன ் உள்ப ட 10 பேர ் காயமடைந்ததா க கூறப்படுகிறத ு.

இதனிடையே முதலமைச்சர ் கருணாநிதியையும ், திமு க அமைச்சர்களையும் பொது‌‌க் கூ‌ட்ட‌த்தில் நா‌‌ஞ்‌சி‌ல் ச‌ம்ப‌த் தரக்குறைவா க விமர்சித்த ு பேசியதா க கூற ி, த ி. ம ு.க. பிரமுகர ் கணேசன ் என்பவர ் வத்தலக்குண்டு காவ‌ல் ‌நிலைய‌த்‌தி‌ல் புகார ் செய்தார ்.

வழக்குப்பதிவ ு செய்த காவ‌ல்துறை‌யின‌ர் திண்டுக்கல ் லாட்ஜில ் தங்கியிருந் த நாஞ்சில ் சம்பத்த ை இன்ற ு அதிகால ை 3 மணி‌க்கு கைத ு செய்த ு, நிலக்கோட்ட ை நீதிமன்றத்தில ் ஆஜர்படுத்தின‌ர்.

அவர ை 15 நாள ் காவலில ் வைக் க மாஜிஸ்திரேட ் உத்தரவிட்டார ். இதைத ் தொடர்ந்த ு நாஞ்சில ் சம்பத ், மதுர ை மத்தி ய சிறையில ் அடைப்பதற்கா க அழைத்த ு செல்லப்பட்டார ்.

நா‌ஞ்‌சி‌ல்‌ச‌ம்ப‌த் ‌மீது இந்திய தண்டனை சட்டம் 147 (கூட்டமாக கூடுதல்), 148 (தாக்குதல் நடத்த சதி), 324 (காயம் ஏற்படுத்துதல்), 294 (ஆபாச வார்த்தையால் திட்டுதல்), 506(2) (கொலை மிரட்டல்) உள்பட 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments