Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரு‌‌க்கை ‌பிர‌ச்‌சனை: புது‌ச்சே‌ரி அமை‌ச்ச‌ர் வெ‌ளிநட‌ப்பு!

Webdunia
புதன், 24 அக்டோபர் 2007 (16:27 IST)
ச‌ட்ட‌பேரபவை‌யி‌‌ல் ‌சீ‌னியா‌ர்டி அடி‌ப்படை‌யி‌ல் இரு‌‌க்கை ஒது‌க்காததா‌ல் சமூ க நலத்துற ை அமைச்சர ் கந்தசாமி அவை‌யி‌ல் இரு‌ந்து வெளிநடப்ப ு செய்தார ்.

புதுச்சேர ி மாநி ல சட்டசபையின ் குளிர்கா ல கூட்டத ் தொடர ் இன்று நட‌ந்தது. சமூ க நலத்துற ை அமைச்சரா க இருந் த அங்காளன ், கடந் த மூன்ற ு மாதங்களுக்க ு முன்ப ு பதவ ி விலகினார ்.

அதைத ் தொடர்ந்த ு தாழ்த்தப்பட் ட சமுதாயத்தைச ் சேர்ந் த கந்தசாம ி மூன்ற ு மாதங்களுக்க ு முன்ப ு சமூ க நலத்துற ை அமைச்சரா க நியமிக்கப்பட்டார ். அவர ் பதவியேற் ற பின்ப ு சட்டசபை கூட்டத்தொடரு‌க்கு முதல ் முறையா க வருக ை தந்தார ். அவ ை கூடியதும ், மறைந் த உறுப்பினர்களுக்க ு மவு ன அஞ்சல ி செலுத்தப்பட்டத ு.

அப்போத ு முதலமைச்சர ் இருக்கைக்க ு அருக ே அமைச்சர்கள ் வைதியலிங்கம ், வல்சராஜ ், ஷாஜகான ், மல்லாட ி ஆகியோருக்க ு பக்கத்தில ் கந்தசாமிக்க ு இருக்க ை ஒதுக்கப்பட்டிருந்தத ு.

மவு ன அஞ்சல ி நடைபெறும ் வர ை அந் த இருக்கையின ் அருக ே நின்ற ு கொண்டிருந் த அமைச்சர ் கந்தசாம ி, அஞ்சல ி முடிந்தவுடன ் அவசரம ் அவசரமா க அவைய ை விட்ட ு வெளியேறினார ்.

இது கு‌றி‌த்து அவ‌‌ரிட‌ம் ‌செ‌ய்‌தியாள‌ர்க‌ள் கே‌ட்டன‌ர ். அத‌ற்கு பதி‌ல் அ‌ளி‌த்த அமை‌ச்ச‌ர ், சீனியாரிட்ட ி அடிப்படையில ் வைதியலிங்கம ் இருக்கைக்க ு அருகில ் எனக்க ு இருக்க ை ஒதுக் க வேண்டும ் எ ன நான ் கேட்டுக ் கொண்டிருந்தேன ். இதுகுறித்த ு சபாநாயகர ் ராதாகிருஷ்ணன ், முதலமைச்சர ் ரங்கசாம ி, காங்கிரஸ ் கட்ச ி தலைவர ் ஆகியோருக்க ு கடிதம ் எழுதியிருந்தேன் எ‌ன்றா‌ர்.

அவையில் நான ் கேட்டபட ி இருக்கை என‌க்கு ஒதுக்கீட ு செய்யப்பட்டிருக்கும ் என்ற ு எதிர்பார்ப்போட ு அவைக்க ு வந்தேன ். ஆனால ் அதற்க ு மாறா க வருத்தம ் அளிக்கும ் வகையில ் சம்பவங்கள ் நடைபெற்றன எ‌ன்று அமை‌ச்ச‌ர் க‌ந்தசா‌மி கூ‌றினா‌ர்.

தாழ்த்தப்பட் ட சமுதாயத்த ை இந் த அரச ு தொடர்ந்த ு புறக்கணித்த ு வருவதா க குற்றச்சாட்டுகள ் வந்த ன. அதன ை உறுத ி செய்யும ் வகையில ் இன்ற ு நடைபெற் ற சம்பவம் உள்ளது எ‌ன சமூக நல‌த்துறை அமை‌ச்ச‌ர் தெ‌‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments