Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை கு‌ண்டுவெடி‌ப்பு: 70 பேரு‌‌க்கு நாளை த‌ண்டனை அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
புதன், 24 அக்டோபர் 2007 (10:44 IST)
கடந் த 1998 ம ் ஆண்ட ு கோவையில ் 58 பேரின ் உயிர ை பலிவாங்கி ய தொடர ் குண்ட ு வெடிப்ப ு தொடர்பா ன வழக்கில ் குற்றவாள ி எ ன அறிவிக்கப்பட்டுள் ள பாட்ஷ ா உள்ளிட் ட 70 பேருக்க ு இ‌ன்று தண்டன ை அறிவிக்கப்ப ட உள்ளத ு. இதையொட்ட ி கோவ ை நகரம ் முழுவதும ் பலத் த பாதுகாப்ப ு ஏற்பாடுகள ் செய்யப்பட்டுள்ள ன.

1998- ஆ‌ம் ஆண்ட ு பிப்ரவர ி மாதம ் 14- ஆ‌ம் தேதி பா.ஜ.க. தலைவர ் அத்வானி தேர்தல் பிரச்சாரத்திற்கா க கோவை வ‌ந்தபோது தொடர ் குண்டுவெடிப்ப ு நடத்தப்பட்டத ு.

இ‌ந்த கு‌ண்டு வெடி‌ப்‌பி‌ல் 58 பே‌ர் ப‌லியா‌யின‌ர். இந்த தொடர்பா ன வழக்கில ் கொல ை முயற்ச ி, வெடி குண்டுகள ் வைத்திருந்தத ு உள்ளிட் ட குற்றங்களுக்கா க 88 பேருக்க ு 21 மாதம ் முதல ் 9 ஆண்டுகள ் வர ை தண்டன ை விதிக்கப்பட்டத ு.

குண்டு வெடிப்புக்க ு சத ி திட்டம ் தீட்டியத ு மற்றும ் கொல ை செய்தத ு உள்ளிட் ட குற்றங்களில ் ஈடுபட்டதா க அல் உம்ம ா தலைவர ் எஸ். ஏ. பாட்ஷ ா உட்ப ட 70 பேர ் மீத ு குற்றச்சாட்ட ு உறுத ி செய்யப்பட்டுள்ளத ு. இவர்களுக்க ு கோவ ை நீதிமன் ற நீதிபத ி க ே. உத்திராபத ி இ‌ன்று தண்டனை அறிவிக் க உள்ளார ்.

இதையொட்ட ி கோவ ை நகரம ் முழுவதும ் பலத் த பாதுகாப்ப ு போடப்பட்டுள்ளத ு. முக்கி ய இடங்களில ் ஆயுதம ் ஏந்திய காவல‌‌ர்க‌ள் நிறுத்தப்பட்டுள்ளனர ். நீதிமன்றம ் அமைந்துள் ள பகுதியில ் வாகனங்கள ் செல் ல தட ை விதிக்கப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments