Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேராசிரியர் நன்னன் தலைமையில் `சமூக சீர்திருத்த குழு': கருணாநிதி!

Webdunia
செவ்வாய், 23 அக்டோபர் 2007 (15:01 IST)
சமூ க ‌ சீ‌ர்‌திரு‌த்த‌க ் கொ‌ள்கைகள ை நடைமுறை‌ப்படு‌த ்த தேவையா ன ஆலோசனைகள ை அரசு‌க்க ு வழ‌ங் க பேரா‌சி‌ரிய‌ர ் ந‌ன்ன‌ன ் தலைமை‌யி‌ல ் சமூ க ‌ சீ‌ர்‌திரு‌த் த குழுவ ை முத‌லமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி அமை‌த்து‌ள்ளா‌ர ்.

இத ு தொட‌ர்பா க தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில ், 2006-2007 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் "சமூகச் சீர்திருத்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தத் தேவையான ஆலோசனைகளை அரசுக்கு வழங்க, சமூகவியல் ஆர்வலர்களைக் கொண்ட நிரந்தரக் குழு ஒன்று உருவாக்கப்படும்'' என்று அறிவிக்கப்பட்டத ு.

அந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு சமூகச் சீர்திருத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதென்றும், பேராசிரியர் மா.நன்னன் இக்குழுவின் தலைவராகவும், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், அருள் தந்தை வின்சென்ட் சின்னதுரை, வண்ணை தேவகி, திருப்பூர் அல்தாப், திருவாரூர் திருவிடம், பேராசிரியர் சுப.வீரப்பாண்டியன், எஸ்.வெங்கடேசன், பாசறை செல்வராஜ், ஜி.ராமகிருஷ்ணன், பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன், கலி.பூங்குன்றன், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், புதுக்கோட்டை விஜயா ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர் களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை முதலமைச்சர் கருணாநிதி இன்று அறிவித்துள்ளார் எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments