Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மி‌ன் ஊ‌ழிய‌ர்களு‌க்கு 20% போன‌ஸ்: அமை‌ச்ச‌ர் அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
செவ்வாய், 23 அக்டோபர் 2007 (14:03 IST)
த‌மி‌ழ்நாட ு ‌ மி‌ன்சா ர வா‌ரி ய ஊ‌ழிய‌ர்களு‌க்க ு 20 ‌ விழு‌க்காட ு போன‌ஸ ் வழ‌ங்க‌ப்படு‌ம ் எ‌ன ்று ‌ மி‌ன்சா ர துறை அமை‌ச்ச‌ர ் ஆ‌ற்காட ு ‌ வீரா‌சா‌ம ி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இத ு தொட‌ர்பா க அவ‌ர ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூ‌றியதாவத ு:

த‌மி‌ழ்நாட ு ‌ மி‌ன்சா ர வா‌ரிய‌த்‌தி‌ன ் ‌ நி‌தி‌நிலையை‌க ் கரு‌த்‌தி‌ல ் கொ‌ண்ட ு, இ‌ந் த ஆ‌‌ ண ்ட ு ‌ மி‌ன்சா ர வா‌ரி ய ஊ‌ழிய‌ர்களு‌க்க ு 20 ‌ விழு‌க்காட ு போன‌ஸ ் (8.33 ‌ விழு‌க்காட ு போன‌ஸ ், 11.67 ‌ விழு‌க்காட ு கருணை‌த ் தொக ை) வழ‌ங்குவத ு எ‌ன்ற ு முடிவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இதனா‌ல ் 66,000 ‌ நிர‌ந்த ர ஊ‌ழிய‌ர்க‌ள ் பயனடைவா‌ர்க‌ள ். மேலு‌ம ் சுமா‌ர ் 21,600 ஒ‌ப்ப‌ந்த‌த ் தொ‌ழிலாள‌ர்க‌ள ், 3,465 பகு‌த ி நேர‌த ் தொ‌ழிலாள‌ர்க‌ள ் ஆ‌கியோரு‌க்கு‌ம ் ர ூ.1,000 கருணை‌த ் தொகையா க வழ‌ங்க‌ப்படு‌ம ்.

ம‌த்‌தி ய அரச ு அ‌றி‌வி‌த்து‌ள் ள போன‌ஸ ் ச‌ட்ட‌த ் ‌ திரு‌த்த‌த்‌தி‌ன்பட ி த‌னிநப‌ர ் போன‌‌ஸ ், கருணை‌த ் தொக ை 20 ‌ விழு‌க்காடா க இரு‌க்கு‌ம ் போத ு, அ‌திகப‌ட் ச போன‌ஸ ் தொகையு‌ம ் ர ூ. 6 ஆ‌யிர‌த்‌தி‌‌ல ் இரு‌ந்த ு ர ூ. 8,400 ஆ க அ‌திக‌ரி‌‌க்கு‌ம ்.

இ‌ந்த‌க ் கூடுத‌ல ் தொக ை வ‌ட்டி‌யி‌ல்ல ா மு‌ன்பணமா க ஊ‌ழிய‌ர்களு‌க்க ு வழ‌ங்க‌ப்படு‌ம ். இதனா‌ல ் ‌ மி‌‌ன்சா ர வா‌ரிய‌த்‌தி‌ற்க ு இ‌ந் த ஆ‌‌ண்ட ு ர ூ. 57.95 கோட ி செலவாகு‌ம ். 2 நா‌ட்களு‌க்கு‌ள ் போன‌ஸ ் தொக ை வழ‌க்க‌ப்படு‌ம ். இ‌வ்வாற ு அமை‌ச்ச‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments