Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம் கை‌விட‌ப்ப‌ட்டது!

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2007 (16:49 IST)
சென்ன ை உயர் நீதிமன் ற வழக்கறிஞர்கள ் சங்கத்தினர ் நடத்த ி வந் த வேல ை நிறுத்தம ் தலைம ை நீதிபத ி ஏ. ப ி. ஷ ா நடத்தி ய சமர ச பேச்சுவார்த்தையின ் பேரில ் கை‌விட‌ப்ப‌ட்டத ு.

சென்ன ை ஸ்டான்ல ி மருத்துவமனையில ் சிகிச்சைக்கா க சென் ற வழக்கறிஞர்கள ் மீத ு அங்க ு பணியிலிருந் த தலைம ை காவல‌ர ் நடேசன ் தாக ்‌ கியதா க கூற ி சென்ன ை உயர் நீதிமன் ற வழக்கறிஞர்கள ் சங்கத்தினர ் கடந் த 5 ஆ‌ம ் தேத ி முதல ் வேல ை நிறுத்தத்தில ் ஈடுபட்ட ு வந்தனர ்.

இதனால ், உய‌ர ் ‌ நீ‌திம‌ன் ற பணிகள் பாதிக்கப்பட்ட ன. வழ‌க்க‌றிஞ‌ர்கள ை தா‌க்‌கி ய தலைமை‌க ் காவல‌ர ் நடேச‌ன ் ‌ கைத ு செ‌ய்ய‌க ் கோ‌ர ி சால ை மறி ய‌ ல ், ஆர்ப்பாட்டத ்‌‌ தி‌ல ் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள ் ஈடுபட்டனர ்.

இந்தநிலையில ், தசர ா விடுமுற ை முடிந் த பின்னர ் இன்ற ு உய‌ர ் ‌‌ நீ‌திம‌ன் ற பணிகள ் மீண்டும ் தொடங்கியத ு.

உய‌ர ் ‌‌ நீ‌திம‌ன் ற வழக்கறிஞர்கள ் சங் க தலைவர ் பால்கனகராஜ ், செயலாளர ் மோக ன கிருஷ்ணன ், சங்க ‌நி‌‌ர்வா‌கிக‌ள ் ஆ‌கியோ‌ர ் தலைம ை நீதிபத ி ஏ. ப ி. ஷாவ ை சந்தித்த ு போராட்டம ் குறித்த ு பேசினர ்.

அப்போத ு, இந் த பிரச்சனைய ை உயர ் மட் ட குழுவின ் விசாரணைக்கு அனுப்ப ி வைப்பதா க தலைம ை நீதிபத ி ஏ. ப ி. ஷ ா வழக்கறிஞர்களிடம ் உறு‌திய‌‌ளி‌த்தா‌‌ர ். போராட்டத்த ை கை‌விடுமாறு‌ம ் அவர ் கேட்டுக ் கொண்டார ்.

இதனைத ் தொடர்ந்த ு வழக்கறிஞர்கள ் சங்கத்தின ் அவச ர பொதுக ் குழ ு கூட்டப்பட்டத ு. கூட்டத்தின ் முடிவில ் தலைம ை நீதிபத ி ஏ. ப ி. ஷாவின ் வேண்டுக்கோள ை ஏற்ற ு போராட்டத்த ை நிறுத்த ி வைக் க முடிவ ு செய்யப்பட்டதா க சங்க செயலாளர ் மோக ன கிருஷ்ணன ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments