Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4000 டிரா‌ன்பா‌ர்ம‌ர்க‌ள் வா‌ங்க முடிவு: அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி!

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2007 (16:48 IST)
தமிழகத்தில ் மின்சாரம ் தட்டுபாடின்ற ி வழங்குவதற்காக கூடுதலா க 4 ஆயிரம ் டிரான்பார்மர்கள ் வாங்குவதற்க ு அரச ு முடிவெடுத்துள்ளதா க மின்சாரத ் துற ை அமைச்சர ் ஆற்காட ு வீராசாம ி கூறினா‌ர ்.

தமிழ க சட்டசபையின ் கேள்வ ி நேரத்தின ் போத ு பீட்டர ் அல்போன்ஸ ் ( காங ்.), இ. எஸ ். எஸ ். ராமன ் ( காங ்.), ஜ ி. க ே. மண ி ( ப ா.ம.க.), கோவிந்தசாம ி, ஜான ் ஜோசப ் ( ச ி. ப ி. எம ்.) ஆகியோர ் கேட் ட கேள்விகளுக்க ு பதிலளித்த ு அமைச்சர ் ஆற்காட ு வீராசாம ி கூறுகை‌யி‌ல ், தமிழகத்தில் மின்சாரம ் வழங்குவதற்கா க 10 ஆயிரம ் டிரான்ஸ்பார்மர்கள ் வாங்கப்பட்டுள்ளத ு. அந்தந் த மாவட்டங்களுக்க ு 200, 300 வீதம ் அந் த டிரான்ஸ்பார்மர்கள ் வழங்கப்பட்ட ு வருகிறத ு. இத ு தவி ர வாரியத்திடம ் 500 டிரான்ஸ்பார்மர்கள ் உள்ள ன. இத ு தவி ர 4 ஆயிரம ் புதி ய டிரான்ஸ்பார்மர்கள ் வாங் க அரச ு முடிவ ு செய்திருக்கிறது எ‌ன்றா‌ர ்.

காற்றால ை மூலம ் வரும ் மின ் உற்பத்த ி 1500 மெகாவாட ் அளவுக்க ு குறைந்ததாலேய ே சி ல இடங்களில ் மின்தட ை உள்ளத ு. இதன ை சரிகட் ட மேற்க ு வங்கத்திடமிருந்த ு 500 மெகாவாட ் மின்சாரம ் வாங்க ி உபயோகப்படுத்த ி வருகிறோம ். இங்க ு காற்றால ை மூலம ் உற்பத்த ி செய்யும ் மின்சாரத்த ை அந்தந்தப ் பகுதிகளில ் வினியோகிக் க துண ை மின ் நிலையங்கள ை உருவாக்க ி வருகிறோம் எ‌ன்ற ு அமைச்சர ் ஆ‌ற்காட ு ‌ வீராசா‌‌ம ி கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments