Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வள‌ர்‌ச்‌சி‌க்கு எ‌திரானவ‌ன் என மு‌த்‌திரை கு‌த்த முய‌ற்‌சி: ராமதா‌ஸ் கு‌ற்ற‌ச்சா‌ற்று!

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2007 (15:19 IST)
'' வளர்ச்சிக்க ு எதிரானவன ் என்ற ு தனக்க ு முத்திர ை குத் த படாதபாடுபடுகின்றனர ்'' என்ற ு ப ா.ம.க. நிறுவனர் மரு‌‌த்துவ‌ர் ராமதாஸ் குற்றம்சா‌ற்‌றியுள்ளார ்.

ப ா.ம.க. சா‌ர்‌பி‌ல் 2020ல ் தமிழகம ் ஒர ு தொலைநோக்க ு திட்டம ் என் ற திட்டத்தை அத‌ன் நிறுவனர் மரு‌த்துவ‌ர் ராமதாஸ ் வெளியிட்டார ். பின்னர ் செய்தியாளர்களிடம் அவ‌ர் கூறுகை‌யி‌ல ், இந் த தொலைநோக்க ு திட்டத்தில ் வறும ை ஒழிந்த ு வளம ் கொழிக்கும ் மாநிலமா க தமிழகம ் மா ற வேண்டும ் என்பத ே எங்களின ் கனவ ு. கனவ ு கண்டால ் மட்டும ் போதாத ு. அத ை நனவாக்கும ் வகையில ் இந்தத ் திட்டத்தில ் ப ல கருத்துகள ை வலியுறுத்தியுள்ளோம ். இத ு வெற்ற ு நோக்கம ் அல் ல. தமிழகத்தில ் நனவாகப ் போகும ் கனவ ு இது எ‌ன்றா‌ர ்.

என்னைப ் பார்த்த ு எதற்கெடுத்தாலும ் இவர ் குற ை சொல்வார ். எத ை அறிவித்தாலும ் எதிர்த்துக ் கொண்ட ே இருப்பார ். இவர்கள ் வளர்ச்சிக்க ு எதிரானவர ் என்ற ு முத்திரைய ை குத் த படாதபாட ு படுகிறாரர்கள ். அவர்களுக்கெல்லாம ் நாங்கள ் அளிக்கும ் பதில ் 2020 தொலைநோக்குத ் திட்டத்தில ் கூறியுள்ளோம் எ‌ன்று ராமதா‌ஸ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இந்தத ் திட்டத்த ை தமிழ க மக்கள ் முன்னால ் ஆய்வுக்கும ் முடிவுக்கும ் வைக்கிறோம ். இவற்ற ை தமிழ க மக்கள ் ஆராய்ந்த ு பார்ப்பார்கள ் என் ற எதிர்பார்ப்ப ு எங்களுக்க ு உள்ளத ு. அனைத்த ு பல்கலைக ் கழகங்கள ், கல்லூரிகள ், மாவட் ட ஆட்சியர்கள ், தொண்ட ு நிறுவனங்கள ் ஆகியவற்றிற்கும ் இத்திட்டத்த ை அனுப் ப இருக்கிறோம் என மரு‌த்துவ‌ர் ராமதா‌ஸ் கூ‌றினா‌ர்.

பள்ளிகளில ் மட்டும ே செல்பே‌சி‌ தடை செய்யப்பட்டுள்ளத ு. இதேபோல ் கல்லூரிகளிலும ் செல்பே‌சி பயன்படுத்துவத ை தட ை செய் ய வேண்டும் எ‌ன் மரு‌த்துவ‌ர் ராமதா‌ஸ் வ‌லியு‌‌த்‌தினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments