Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயயே‌ந்‌திர‌ர் வழ‌க்கு: 26ஆ‌ம் தே‌தி‌க்கு ஒ‌த்‌திவை‌ப்பு!

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2007 (15:18 IST)
காஞ்சிபுரம ் வரதராஜ பெருமாள ் கோயில ் மேலாளர ் சங்கரராமன ் கொல ை வழக்க ு விசாரண ை அடுத் த மாதம ் 26 ம ் தேதிக்க ு ஒத்திவைக்கப்பட்டுள்ளத ு. காஞ்ச ி மடாதிபதிகள ் ஸ்ர ீ ஜெயேந்திரர ், ஸ்ர ீ விஜயேந்திரர ் உட்ப ட பலர ் இந் த வழக்கில ் குற்றம்சா‌ற்றப்பட்டுள்ளனர ்.

இந் த கொல ை வழக்க ு குறித் த விசாரண ை புது‌ச்சே‌ரி‌யி‌ல் உ‌ள்ள அமர்வ ு நீதிமன்றத்தில ் நடைபெற்ற ு வருகிறத ு.

இந் த வழக்க ு இன்ற ு விசாரணைக்க ு வந்தத ு. குற்றம்சாட்டப்பட்டவர்களில ் ஸ்ர ீ ஜெயேந்திரர ், ஸ்ர ீ விஜயேந்திரர ் உட்ப ட 16 பேர ் ஆஜராகவில்ல ை. இதற்கா ன மனுக்கள ை வழக்கறிஞர்கள ் தாக்கல ் செய்தனர ்.

இதனிடைய ே இந் த வழக்க ு விசாரணையில ் தமிழ க அரச ு வழக்கறிஞர்கள ் ஆஜரா க எதிர்ப்ப ு தெரிவித்த ு தாக்கல ் செய்யப்பட்டுள் ள மன ு உச்ச நீதிமன்றத்தில ் விசாரணையில ் இருப்பதால ் இந் த வழக்க ு விசாரணைய ை அடுத் த மாதம ் 26 ஆ‌ம் தேதிக்க ு ஒத்திவைப்பதா க நீதிபத ி தெரிவித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments