Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக ச‌ட்டசபை தே‌தி கு‌றி‌ப்‌பிடாம‌ல் ஒ‌த்‌தி வை‌ப்பு!

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2007 (15:17 IST)
தமிழ க சட்டசப ை மறுதேத ி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டத ு.

கடந் த 17 ஆ‌ம் தேத ி தொடங்கிய ச‌ட்டசபை குளிர்கா ல கூட்டத்தொடர ் 18, 19 மற்றும ் 22 ஆ‌ம் தேத ி எ ன நான்க ு நாட்கள ் தொடர்ந்த ு நடைபெற்றத ு.

நான்க ு நாட்கள ் நடைபெற் ற இந் த கூட்டத்தொடர ், மீண்டும ் சட்டசப ை கூடும ் நாள ் குறிப்பிடப்படாமல ் இன்ற ு ஒத்திவைக்கப்பட்டத ு.

கடைச ி நாளா ன இன்ற ு இஸ்லாமி ய, கிறிஸ்து வ சிறுபான்மை மக்களுக்க ு கல்வ ி மற்றும ் வேல ை வாய்ப்பில ் இடஒதுக்கீட ு வழங் க வக ை செய்யும ் மசோத ா உள்ப ட 14 மசோதாக்கள ் சட்டமா க நிறைவேற்றப ் பட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய பெண்ணின் முன்ஜாமீன் மனு: நீதிபதி அதிரடி உத்தரவு..!

இனி நிலத்தடி நீரையும் குடிக்க முடியாதா? ஆபத்தான அளவில் நைட்ரேட் கலப்பு! - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

நேற்றைய உச்சத்திற்கு பின் இன்று மீண்டும் சரிந்த பங்குச்சந்தை: இன்றைய நிப்டி நிலவரம்..!

இன்று ஒரே நாளில் 640 ரூபாய் உயர்ந்தது தங்கம் விலை.. மீண்டும் சவரன் ரூ.58 ஆயிரத்திற்கும் மேல்..!

திமுக எம்.பி கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்பு

Show comments