Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுபா‌ன்மை‌யினரு‌க்கு 7 % இட ஒது‌க்‌கீ‌ட்டு ச‌ட்ட மசோதா ‌நிறைவே‌றியது!

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2007 (15:16 IST)
தமிழ்நாட்டில ் சிறுபான்மையினருக்க ு இடஒதுக்கீட ு வழங்கும ் சட்ட வரைவு இன்று சட்டசபையில ் கொண்ட ு வரப்பட்ட ு ஏகமனதா க நிறைவேறியத ு.

தமிழகத்தில ் முஸ்லிம்கள ், கிறிஸ்தவர்களுக்க ு முறைய ே 3.5 ‌ விழு‌க்காடு இடஒதுக்கீட ு வழங்கும ் அவச ர சட்டம ் அண்மையில ் பிறப்பிக்கப்பட்டத ு.

இதனை சட்டபூர்வமாக்கும ் சட்ட வரைவ ை சட்டசபையில ் இன்ற ு முதல்வர ் கருணாநித ி அறிமுகம ் செய்தார ். இச்சட் ட வரைவை ட ி. சுதர்சனம ், பீட்டர ் அல்போன்ஸ ், ஜ ி. க ே. மண ி, பாலபாரத ி, ராமசாம ி, அப்துல ் பாசித ் ஆகி ய அனைத்துக் கட்சிகளின் பேரவைத் தலைவர்களும் வரவேற்ற ு பேசின‌ர ்.

அதற்க ு பதில ் அளித்த முத‌ல்வ‌ர் கருணாநித ி, “சமூ க நீதிக்கா ன வரலாற்றில ் பொன் எழுத்துக்களால ் பொறிக்கக ் கூடி ய அளவுக்க ு இந் த சட்டம ் இன்ற ு நிறைவேறுகிறத ு. ப ல ஆண்டுகளா க வைக்கப்பட் ட கோரிக்க ை நிறைவேற்றப்பட்டுள்ளத ு. அனைவரும ் ஒன்றுபட்ட ு சமூ க நீதிக்கா க உழைப்போம ் ” எ‌ன்றா‌ர்.
குரல ் வாக்கெடுப்ப ு மூலம ் சட்டம ் ஒருமனதா க நிறைவேற்றப்பட்டதா க பேரவைத் தலைவர ் ஆவுடையப்பன ் அறிவித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments