Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழ‌ப்ப‌த்‌தி‌ல் உ‌ள்ளது பா.ஜ.க : ‌கிரு‌ஷ்ணசா‌மி க‌ண்டன‌‌ம்!

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2007 (15:13 IST)
'' பொறுப்புள் ள எதிர்க்கட்சியா க செயல்ப ட முடியாமல ் குழப்பத்தில ் உள்ள பா.ஜ.க., ஆளும ் காங்கிரஸ ் கட்சி பற்ற ி பேசுவதற்க ு முன ் யோசிக் க வேண்டும ்'' எ‌ன த‌மிழக கா‌ங்‌கிர‌‌ஸ் தலைவ‌ர் ‌கிரு‌ஷ்ணசா‌‌மி க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

கடந் த 15 ஆண்டுகளுக்க ு முன ் நிதியமைச்சரா க இருந்த ு இந்தியாவின ் பொருளாதா ர புரட்சிக்க ு வித்திட்டவர ் மன்மோகன ் சிங ். தற்போத ு உலகம ே வியந்த ு பாராட்டும ் வகையில ் செயல்பட்ட ு வருகிறார் எ‌ன்று மா‌நில‌த் தலைவ‌ர் கிரு‌‌ஷ்ணசா‌‌மி கூ‌றியு‌ள்ளா‌ர்.

அவர ை பலவீனமா ன பிரதமர ் என்றும ், காங்கிரஸ ் கட்சியிலேய ே அவருக்க ு ஆதரவ ு இல்ல ை என்றும் பா‌ர‌திய ஜனதா க‌ட்‌சி செய்த ு வரும ் விமர்சனங்கள ் அரசியல ் நோக்கம ் கொண்டவையாகும் என ‌கிரு‌ஷ்ணசா‌‌மி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

கடந் த 1950 ஆ‌ம் ஆ‌ண்டி‌ல் 54 மில்லியன ் டன்னா க இருந் த உணவ ு உற்பத்த ி தற்போது 214 கோடியா க அதிகரித்துள்ளத ு. மேலும ் நாட்டின ் ஒட்டுமொத் த உள்நாட்ட ு வளர்ச்ச ி தற்போத ு 9.3 ‌ விழு‌க்காடாக உயர்ந்துள்ளத ு. கடந் த 1998 முதல ் 2004 வரை பா.ஜ.க. ஆட்சியில ் இருந் த போத ு வளர்ச்ச ி விகிதம ் 5 ‌ விழு‌க்கா‌ட்டி‌ற்கு‌ம் குறைவாகவ ே இருந்தது எ‌ன்று ‌கிரு‌ஷ்ணசா‌மி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

கிராமப்பு ற மக்கள ் வேலைவாய்ப்ப ு, வறும ை ஒழிப்ப ு உள்ளிட் ட பல்வேற ு திட்டங்கள ை பிரதமர ் மன்மோகன ் சிங ் தீவிரமா க நடைமுறைப்படுத்த ி வருகிறார ். பொறுப்புள் ள எதிர்க்கட்சியா க செயல்ப ட முடியாமல ் குழப்பத்தில ் உள்ள பா.ஜ.க., ஆளும ் காங்கிரஸ ் கட்சிய ை பேசுவதற்க ு முன ் யோசிக் க வேண்டும் எ‌ன மா‌நில‌த் தலைவ‌ர் ‌கிரு‌ஷ்ணசா‌‌மி க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments