Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1ஆ‌ம் தே‌தி முத‌ல் 50 ரூபா‌யி‌ல் பி.எஸ்.என்.எல். ரீசார்ஜ் கூப்பன்!

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2007 (11:28 IST)
வாடி‌க்கையாள‌ர்களை கவர ‌பி‌.எ‌ஸ்.எ‌‌ன்.எ‌‌‌‌ல். ‌நிறுவன‌ம் வரு‌ம் 1ஆ‌ம் தே‌தி முத‌‌ல் 50 ரூபா‌ய் ம‌தி‌ப்‌பி‌ல் பு‌திய ‌ரிசா‌ர்‌ஜ் கூ‌ப்பனை அ‌றிமுக‌ம் செ‌ய்‌கிறது.

பி.எஸ்.என்.எல். ந‌ிறுவன‌ம் த‌ற்போது ரூ.200, ரூ.300, ரூ.500, ரூ.1000, ரூ.2000, ரூ.3000 ம‌தி‌ப்பு‌ள்ள ப்ரீபெய்டு ரீசார்ஜ் கூப்பன் களை ‌வி‌ற்பனை செ‌ய்து வரு‌கிறது. ஆனால் மற்ற தனியார் செல ்பே‌சி நிறுவனங் களோ குறைந்த ‌ விலை‌யி‌ல் ரீசார்ஜ் கூப்பன் களை ‌வி‌ற்பனை செ‌‌ய்‌கிறது.

பி.எஸ்.என்.எல். ப்ரீபெய்டு சந்தாரர்கள் தொடர்ந்து பேச வேண்டும் என்றால் மாதா மாதம் ரூ.200 ரீசார்ஜ் கூப்பன் வாங்க வேண்டும். ரூ.200 கார்டு வ‌ரியுட‌ன் சேர்த்து ரூ.225க்கு விற்கப்படுகிறது.

தற்போது பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர ்களை கவர அ‌திரடி சலுகைகளை அ‌றி‌வி‌க்க உ‌ள்ளது. ரூ.50, ரூ.100, ரூ.150 ஆகிய 3 குறைந்த விலைகளில் ரீசார்ஜ் கூப்பனை வரு‌ம் 1ஆ‌ம் தே‌தி முத‌ல் அறிமுகம் ச ெ‌ய்‌கிறது.

அத‌ன்படி ரூ.50 விலை ரீசார்ஜ் கூப்பனில் 10 நாட்கள் பே சலா‌ம். ரூ.100 மதிப்புடைய கார்டில் 15 நாட்கள் ப ேசலா‌ம். அதேபோ‌ல் ரூ.150 மதிப்புள்ள கார்டில் ஒரு மாதம் பேசவும் வசதி அளிக்கப்படுகிறது.

இதன் மூலம் பி.எஸ்.என்.எல். ப்ரீ பெய்டு வாடிக்கையாளர்கள் இனி குறைந்த விலையிலான ரீசார்ஜ் கார்டை பயன்படுத்த முடியும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments