Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவ‌ர்களை தா‌க்‌கிய காவல‌ர்க‌ள் த‌ற்கா‌லிக ‌ப‌ணி ‌நீ‌க்க‌ம்: ஜெயல‌லிதா வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2007 (15:30 IST)
செ‌ன்ன ை மா‌நி ல கல்லூர ி வளாகத்தில ் அத்துமீற ி நுழைந்த ு மாணவர்களின ் மீது தாக்கு த‌ ல ் நட‌த்‌தி ய காவல ் துறையினர ் உடனடியா க தற்காலி க பணிநீக்கம ் செய்யப்ப ட வேண்டும் எ‌ன்ற ு அ.‌ த ி. ம ு.க. பொது‌ச ் செயலாள‌ர ் ஜெயல‌லித ா வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

மாணவர்கள ் இந் த நாட்டின ் ஜனநாயகத்திற்க ு முதுகெலும்ப ு போன்றவர்கள ். அத்தகை ய சிறப்ப ு வாய்ந் த மாண வ சமுதாயத்தின ் மீத ு காவல ் துறையினர ் தாக்குதல ் நடத்தியிருப்பத ு மிகுந் த கண்டனத்துக்குரியது எ‌ன்ற ு ஜெயல‌லித ா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

கருணாநித ி ஆட்ச ி பொறுப்பேற்றால ே காவல ் துறையின ் அத்துமீறல ் அதிகரிக்கும ். மாணவர்கள ை பதம ் பார்ப்பத ு அவருக்க ு கைவந் த கல ை. சென்ன ை மாநி ல கல்லூர ி வளாகத்தில ் நேற்ற ு நடைபெற் ற ரகளையின ் போத ு காவல ் துறையினர ே குண்டர்கள ை போல கற்கள ை எடுத்த ு மாணவர்களின ் மீத ு தா‌க்‌கியத ு மிகுந் த வேதனைக்குரி ய சம்பவமாகும் எ ன ஜெயல‌லித ா கூ‌றியு‌‌ள்ளா‌ர ்.

கல்லூர ி வளாகத்தில ் அத்துமீற ி நுழைந்த ு மாணவர்களின ் மீது தாக்கு த‌ ல ் நட‌த்‌தி ய காவல ் துறையினர ் உடனடியா க தற்காலி க பணிநீக்கம ் செய்யப்ப ட வேண்டும ். நடந் த சம்பவத்துக்க ு தார்மீ க பொறுப்பேற்ற ு முதலமைச்சர ் கருணாநித ி மன்னிப்ப ு கேட் க வேண்டும் எ‌‌ன்ற ு ஜெயல‌‌லித ா வ‌‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments