Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவலரிடம் பணம், வாகனம் கொள்ளை

-எமது திருச்சி செய்தியாளர்

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2007 (14:25 IST)
திருச்ச ி எடமலைப்பட்ட ி புதூர ் காவல ் நிலையத்தில ் முதல்நில ை காவலரா க பணியாற்றுபவர ் கந்தசாம ி. வயத ு 21.

இவர ் மதுர ை சாலையில ் உள் ள சோதன ை சாவடியி்ல ் வேல ை பார்த்துவிட்ட ு வீட்டுக்க ு திரும்பும ் வழியில ் அடையாளம ் தெரியா த சிலர ் அவர ை வழிமறித்த ு இரும்புக ் கம்பியால ் தாக்கியுள்ளனர ்.

அவரிடம ் இருந்த ு 1,200 ரூபாய ் பணம ், செல்போன ், மோட்டார ் சைக்கிள ் ஆகியவற்றையும ் கொள்ளையடித்துச ் சென்றுள்ளனர ்.

மயக்கமான நிலையில் கிடந்த கந்தசாமியை சிலர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments