Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் பாஸ்ட் ரெயில்களின் வேகம் குறைக்க கோரிக்கை

-எமது திருச்சி செய்தியாளர்

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2007 (14:25 IST)
தமிழ்நாட ு உபயோகிப்பாளர ் பாதுகாப்புக ் குழ ு சார்பில ் அதன ் செயலர ் பேராசிரியர ் டாக்டர ் எஸ ். புஷ்பவனம ் மத்தி ய அமைச்சர ் ஆர ். வேலுவிடம ் கோரிக்க ை ஒன்ற ை வைத்தார ்.

அதில ், இன்றைக்க ு அதிவே க ரெயில்களின ் வேகம ் ஒப்புக ் கொள்ளக ் கூடி ய அளவில ் இல்ல ை 1978 ம ் ஆண்டில ் இயக்கப்படட ் 2 விரைவ ு ரயிக்லளின ் வேகம ் சராசரியா க மணிக்க ு 66 க ி. ம ீ. வேகமுடையதா க இருந்தத ு.

1992 ஆம ் ஆண்டில ் உச் ச நீதிமன்றத்தில ் தொடுக்கப்பட் ட வழக்கிற்க ு பின ் அதிவே க ரெயில்கள ை சராசரியா க மணிக்க ு 53 க ி. ம ீ. வேகத்தில்தான ் இயக் க யேவண்டும ் எ ன நிர்ணயிக்கப்பட்டத ு.

அனால ் தற்போத ு மறைமு க வருவாய ை பெருக் க மணிக்க ு 52 மற்றும ் 51 க ி. ம ீ. வே க ரயில்கள ை 53 க ி. ம ீ. வே க ரயில்களா க மாற்ற ி அறிவிக்கப்பட்டுள்ளத ு. அதற்கா க உபர ி கட்டணமும ் வசூலிக்கப்படுகிறத ு. இத ு நியாயமல் ல.

அதிவே க ரயில்கள ் சராசரியா க மணிக்க ு 70 க ி. ம ீ. எ ன வேகத்த ை நிர்ணயித்த ு அதன்பட ி மறுபடியும ் ரயில்கள ை வகைப்படுத் த வேண்டும ் என்ற ு கூறப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை..!

சர்வாதிகாரத்தை சாமானிய மக்களிடையே மட்டும் காட்டும் திமுக அரசு: ஜெயக்குமார் கண்டனம்

இன்று 2025 புத்தாண்டு.. முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!

புத்தாண்டில் ஒரு மகிழ்ச்சியான செய்தி: சிலிண்டர் விலை குறைப்பு!

சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் உயர்வு: மாநகராட்சி முடிவால் கடும் அதிருப்தி..!

Show comments