Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாளாடி கிராமத்தில் ரூ.9 லட்சத்தில் சமுதாயக்கூடம்

-எமது திருச்சி செய்தியாளர்

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2007 (14:24 IST)
கடந் த 2005-06 ஆம ் ஆண்டில ் அரச ு திட்டங்கள ை சிறப்பாகவும ், முன ் மாதிரியா க கொள்ளும ் வகையில ் செயல்பட் ட திருச்ச ி அருக ே உள் ள வாளாட ி கிராமத்திற்க ு, தமிழ க அரச ு உத்தமர ் காந்த ி விருதும ், ர ூ.5 லட்சம ் ரொக்கப ் பரிசும ் அளித்துள்ளத ு.

பரிச ை பெற்ற ு வந் த வாளாட ி கிரா ம ஊராட்சித ் தலைவர ் ச ெ. ஜெயச்சந்திரன ், மாவட் ட ஆட்சியர ் நிதியில ் இருந்த ு ர ூ. 4 லட்சம ் வாளாட ி கிராமத்திற்க ு த ர உறுத ி அளித்த ு இருப்பதாகவும ் எனவ ே 9 லட்சம ் ரூபாய ் செலவில ் சமுதாயக ் கூடம ் அமைக்கப்படும ் என்றார ்.

இரண்டாவத ு முறையா க தலைவரா க பொறுப்பேற்றுள் ள தனத ு ஊராட்சியில ் சிக்க ன நடவடிக்க ை, வருவாய ் பெருக்கம ் ஆகியவற்றுக்க ு இந் த பரிச ு கிடைத்துள்ளதா க அவர ் மேலும ் கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments