Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக ச‌ட்டசபை நாளை கூடு‌கிறது!

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2007 (13:49 IST)
தமிழ க சட்டசபையின் மழைகா ல கூட்டத ் தொடர ் நாளை துவங்குகிறத ு. இ‌தி‌ல் சிறுபான்மையினருக்கா ன இடஒதுக்கீட ு உள்ளிட் ட 5 சட்ட‌முன்வரைவுகள் ‌தாக்கல ் செய்யப்படு‌கிறது.

தமிழ க சட்டசபையின ் பட்ஜெட ் கூட்டத ் தொடர ் கடந் த மார்ச ் மாதம ் 22 ஆ‌ம் தேத ி தொடங்க ி ம ே 14 ஆ‌ம் தேத ி வர ை நடைபெற்றத ு.

மண‌ல் கொ‌ள்ளை, ‌விலைவா‌சி உய‌ர்வு, சென்னை‌யி‌ல் குப்பைகள ை அகற்றாமல் இரு‌ந்தது, சேத ு சமுத்தி ர திட் ட விவகாரத்தில ் ராமர ை பற்ற ி முதலமைச்சர ் கருணாநிதி பேசியத ு ஆகியன இக்கூட்டத் தொடரில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறத ு.

நாள ை மறைந் த முன்னாள ் உறுப்பினர்களுக்க ு இரங்கல் தெரிவிக்கப்பட்டப் பின் அவை நடவடிக்கைகள் தள்ளிவைக்கப்படும். பின்னர ் அலுவல ் ஆய்வுக்குழ ு கூட ி எத்தன ை நாட்கள் ச‌ட்ட சபைய ை நடத்துவத ு என்பத ு பற்ற ி முடிவெடுக்கும ்.

இந் த கூட்டத ் தொடரில் சிறுபான்மையினருக்கா ன இடஒதுக்கீட ு, உள்ளாட்ச ி அமைப்புகளின ் தலைவர்களுக்க ு எதிரா க நம்பிக்கையில்ல ா தீர்மானம ் கொண்டுவருவத ு குறித் த விதிமுறை உ‌ள்‌ளி‌ட்ட 5 சட்ட முன்வரைவுகள ் கொண்ட ு வரப்பட்ட ு நிறைவேற்றப்படு‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments