Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌தி.மு.க. கூ‌ட்டணி‌யி‌ல் குழ‌ப்ப‌த்தை ஏ‌ற்படு‌த்த உளவு‌த்துறை முய‌ற்‌சி: ‌திருமாவளவ‌‌ன் கு‌ற்‌ற‌‌ச்சா‌ற்று!

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2007 (16:17 IST)
விடுதலைப்புலிகளுடன ் தொடர்ப ு வைத்திருப்பதாக எங்கள ் மீத ு மத்தி ய உளவுத்துறையினர ் பொய்த ் தகவல்கள ை பரப்பி ‌தி.மு.க. கூ‌ட்ட‌ணி‌யி‌ல் குழ‌ப்ப‌த்தை ஏ‌ற்படு‌த்த முய‌ற்‌சி‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌‌ள் அமை‌ப்‌பி‌ன் பொது‌ச் செயலாள‌ர் தொல ். திருமாவளவன் கு‌ற்ற‌ம் சா‌‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

சென்னையில ் இன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ட‌ம் ‌அவ‌ர் கூறுகை‌யி‌ல ், விடுதலைப ் புலிகளுக்க ு தார்மீ க ஆதரவ ு அளிப்பதைத ் தவி ர, வேற ு எந்தவி த சட்டவிரோ த நடவடிக்கையிலும ் எங்கள ் கட்ச ி ஈடுபடவில்ல ை; ஈடுபடவும ் செய்யாத ு. வெகுஜ ன தொடர்ப ு கொண் ட இயக்கத்துடன ் ரகசியத்தைக ் கட்டிக ் காக்கும ் விடுதல ை இயக்கங்கள ் ஒர ு போதும ் தொடர்ப ு வைத்துக ் கொள்ளாத ு; எந் த உதவியையும ் நாடாது எ‌ன்றா‌ர்.

விடுதலைப்புலிகளின ் ஆதரவாளருடன ் தொடர்ப ு வைத்திருந்ததா க யூகத்தின ் அடிப்படையில ் எங்கள ் கட்சியைச ் சேர்ந் த வன்னியரசு மீத ு " க்ய ூ' பிரிவு காவ‌‌ல‌ர்க‌ள் வழக்க ு பதிவ ு செய்துள்ளார்களே தவி ர, அவர ் சட் ட விரோ த கடத்தலில ் ஈடுபட்டதா க வழக்க ு பதிவ ு செய்யப்படவில்லை என ‌திருமாவளவ‌ன் தெ‌‌ரி‌வி‌த்தா‌ர்.

வன்னியரசுக்க ு வந்ததா க கூறப்படும ் பொருள ை மத்தி ய உளவுத்துற ை அதிகாரிகள ் அவ‌ரிடமும ் காட்டவில்ல ை; ஊடகத்திற்கும ் காண்பிக்கவில்ல ை. தவறா ன தகவல ் கொடுத்த ு பாஸ்போர்ட ் பெற்றதா க கூறுவதும ் தவறு எ‌ன்று ‌திருமாவளவ‌ன் கூ‌றினா‌ர்.

மத்திய உளவுத்துறையிலுள் ள மதவா த உணர்வ ு கொண் ட அதிகாரிகள ் திட்டமிட்ட ு எங்கள ் இயக்கத்தின ் மீத ு பொய்யா ன தகவல ் பரப்ப ி வருகிறார்கள ். திமு க கூட்டணியில ் குழப்பத்த ை ஏற்படுத் த முயற்சிக்கிறார்கள் எ‌ன கு‌ற்ற‌ம் சா‌ற்‌றினா‌ர் ‌திருமாவளவ‌ன்.

ஈழத் தமிழர்களுக்கா க ப ழ. நெடுமாறன ் சேகரித் த உணவ ு, உட ை, அத்தியாவசியப ் பொருட்கள ை செஞ்சிலுவ ை சங்கம ் மூலம ் யாழ்ப்பாணத்திற்க ு அனுப்ப ி வைக் க தமிழ க அரச ு நடவடிக்க ை எடுக் க வேண்டும் எ‌ன்று ‌திருமாவளவ‌ன் கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

ஒடுக்கப்பட் ட சமுதாயத்தினருக்கா க பாடுபட் ட தியாக ி இமானுவேல ் சேகரன் நினைவ ு அஞ்சல்தலைய ை வெளியி ட தமிழ க அரச ு நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்றும் தொல ். திருமாவளவன் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments