Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைஞர் டி.வி. ‌விரை‌‌வி‌ல் 2 புதிய சேனல் துவ‌க்க‌ம்!

Webdunia
சனி, 13 அக்டோபர் 2007 (17:22 IST)
கலைஞ‌ர ் தொலை‌க்கா‌ட்‌சி‌ இர‌ண்ட ு பு‌தி ய சேன‌ல்க‌ள ை விரை‌வி‌ல ் துவ‌ங்கு‌கிறத ு எ‌ன்ற ு அத‌ன ் இய‌க்குன‌ர ் சர‌த்குமா‌ர ் கூ‌றினா‌ர ்.

அ‌றிஞ‌ர ் அ‌ண்ண ா ‌ பிற‌ந் த நாளா ன கடந்த மாதம் 15 ஆ‌ம ் தேதி கலைஞர் தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்கியது. இ‌ந் த தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல ் வரு‌ம ் மெகா தொடர்கள் நேயர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கலைஞர் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செ‌ய் ய திட்டமிடப‌ட்டு‌ள்ளத ு. இ‌ந் த ‌ நிலை‌யி‌‌ல ் நாளை காலை 10 மணிக்கு முதலமைச்சர் கருணாநிதி வழங்கும் "தமிழருவி'' என்னும் கவிதை முழுக்கம் ஒளிப ர‌ ப்‌ப‌ப்படு‌கிறத ு. இ‌தி‌ல ் முத‌ல்வ‌ர ் கருணாநிதி கவிதை பாடுகிறார். அதோட ு தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி க‌ ள ் விதம் விதமாக வழங் க‌ ப்படு‌கிறத ு.

அதும‌‌ட்டு‌மி‌ன்‌ற ி ‌‌ மியூ‌சி‌க ் சேன‌ல ் ம‌ற்று‌ம ் ‌ நியூ‌ஸ ் சேன‌ல ் எ‌ன் ற 2 புதிய சேனல்களை தொடங்க கலைஞர் தொலைக்காட்சி குழுமம் திட்டமிட்டுள்ளது.
இ‌ந் த பு‌தி ய சேன‌ல ் கு‌றி‌த்த ு கலைஞ‌ர ் தொலை‌க்கா‌ட்‌ச ி இய‌‌க்குன‌ர ் சர‌த்குமா‌ர ் கூறுகை‌யி‌ல ், ‌‌ மியூசிக் சேனலுக்கு "இசை அருவி'' என பெயரிடப்பட்டுள்ளது. ‌நியூஸ் சேனலுக்கு "கலைஞர் நியூஸ்'' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளத ு. இர ு சேனல்களும் 24 மணி நேரமும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்ய ு‌ ம ் எ‌ன்றா‌ர்.

" இசை அருவி'' சேனல் அடுத்த மாதம் ஒளிப ர‌ ப்ப ு தொட‌ங்கு‌கிறத ு. இ‌ந் த சேன‌‌லி‌ல ் 24 மணி நேரமும் பாடல்கள் ஒளிபரப்பாகும். அனைத்து வகை சினிமா பாடல்களையும் நேயர்கள் கண்டு மகிழலாம் எ‌ன்ற ு சர‌த்குமா‌ர ் கூ‌றினா‌ர்.

நேயர்களுடன் போனில் தொடர்பு கொண்டு பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதில் நேயர்கள் விரும்பிக் கேட்கும் பாடல்கள் ஒளிபரப்பாகும். இது தவிர பழைய பாடல்கள் தொகுப்பும் காட்டப்படும். செய்தி சேனலான "கலைஞர் நியூஸ்'' டிசம்பர் மாதம் முதல் ஒளிபரப்பைத் தொடங ்‌ கிறது. இதில் 24 மணி நேரமும் செய்திகள் வாசிக்கப்படும் எ‌ ன கலைஞ‌ர ் தொலை‌க்கா‌ட்‌ச ி இய‌க்குன‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இ‌தி‌ல ் அனைத்து வகை செய்திகளும் இட‌ம்பெறு‌கிறத ு. இடை இடையே பல தலைப்புகளில் டாக் ஷோ நடத்தப்படும். இந்த சேனலுக்கு என தனி நிபுணர் குழு உருவாக்கப்பட்டுள்ளது எ‌ன்ற ு கலைஞர் தொலைக்காட்சி இயக்குனர் சரத்குமார் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது.. கவர்னர் சந்தித்த சில நிமிடங்களில் பரபரப்பு..

மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை..!

பிற மாநிலங்கள்ல பெண்கள் நிலை இதைவிட மோசம்! - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்!

தென் கொரியா: 179 பேர் இறந்த விமான விபத்துக்கு பறவைகள் காரணமா? இதுவரை தெரியவந்தது என்ன?

தவெக விஜய், ஆளுனர் ரவி சந்திப்பு! வரவேற்று அழைப்பு விடுத்த அண்ணாமலை! - தமிழக அரசியலில் பரபரப்பு!

Show comments