Webdunia - Bharat's app for daily news and videos

Install App

17ஆ‌ம் தே‌தி கருணா‌நி‌தி தலைமை‌யி‌ல் ‌தி.மு.க. எ‌ம்.எ‌ல்.ஏ.‌க்க‌ள் கூ‌ட்‌ட‌ம்!

Webdunia
சனி, 13 அக்டோபர் 2007 (12:19 IST)
சட்டப ் பேரவ ை த ி. ம ு.க. உறுப்பினர்கள ் கூட்டம் வரு‌‌ம் 17ஆ‌ம் தேத ி கருணா‌நி‌‌தி தலைமை‌யி‌ல் செ‌ன்னை‌யி‌ல் நட‌க்‌கிறது.

தி.மு.க. ச‌ட்ட‌‌ம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் கூ‌ட்ட‌ம் சென்ன ை அண்ண ா அறிவாலயத்தில ் உள் ள கலைஞர ் அரங்கில ் வரு‌ம் 17 ஆ‌ம் தே‌தி மாலை நடைப ெறு‌கிறது. இந்தக ் கூட்டத்துக்க ு முதல்வர ் கருணாநித ி தலைம ை வகிக்கிறார் எ‌ன்று சட்டப ் பேரவையின ் அரச ு தலைமைக ் கொறட ா அ ர. சக்கரபாண ி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

வரு‌ம் 17ஆ‌ம் தேத ி காலை தொடங்கும ் ச‌ட்ட‌ப் பேரவையின ் குறுகி ய கா ல கூட்டத ் தொடரின்போத ு அவையில ் செயல்ப ட வேண்டி ய விதம ் பிரச்சனைகள ை அணு க வேண்டி ய முற ை, எதிர்க்கட்சிகளின ் வாக்க ு வாதங்களையும ் காரசாரமா ன விமர்சனங்களையும ் எதிர்க்கொள் ள வேண்டி ய விதம ் உள்ளிட்டவ ை குறித்த ு இக்கூட்டத்தில ் விவாதிக்கப ் பட ு‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 இல்லாதது ஏன்? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்..!

பாலியல் வன்கொடுமைகள் விவகாரம்: தமிழக பெண்களுக்கு விஜய் எழுதிய கடிதம்..!

வெளிநபர்களை அனுமதிக்க கூடாது: கல்வி நிறுவனங்களுக்கு உள்துறை செயலாளர் உத்தரவு..!

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு. தமிழக அரசு அறிவிப்பு..!

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

Show comments