Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை கு‌ண்டு வெடி‌ப்பு வழ‌க்‌கு : 35 பேரு‌க்கு‌ச் ‌சிறை!

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2007 (17:37 IST)
கோவை தொட‌ர் கு‌ண்டுவெடி‌ப்பு வழ‌க்‌கி‌ல் கு‌ற்ற‌ம் ‌நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்ட 35 கு‌ற்றவா‌ளிகளு‌க்கு 7ஆ‌ண்டுக‌ள் வரை ‌சிறை த‌‌ண்டனை ‌வி‌தி‌த்து‌த் த‌னி ‌நீ‌திம‌‌ன்ற‌ம் ‌‌தீ‌ர்‌‌ப்பு வழ‌ங்‌கியு‌ள்ளது.

இ‌ந்த‌க் கு‌ற்றவா‌ளிகளு‌க்கு எ‌திராக ச‌தி‌த்‌தி‌ட்ட‌ம் ‌தீ‌ட்டுத‌ல் போ‌ன்ற கு‌ற்ற‌ங்க‌ள் ‌நிரூ‌பி‌க்க‌ப்பட‌வி‌ல்லை.

நா‌ட்டை உலு‌க்‌கிய கோவை கு‌ண்டு வெடி‌ப்பு வழ‌க்‌கி‌ல் 168 பே‌ரை‌ச் ‌சி‌பி‌சிஐடி காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர். இ‌தி‌ல் 158 பே‌ர் கு‌ற்றவா‌ளிக‌‌ள் எ‌ன கட‌ந்த ஆக‌ஸ்‌ட் 1 ஆ‌ம் தே‌தி த‌னி ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தது.

இ‌வ‌ர்க‌ளி‌ல் 88 பேரு‌க்கு எ‌திராக ‌சிறு கு‌ற்ற‌ச்சா‌ற்றுக‌ள் ‌நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. 70 பேரு‌க்கு எ‌திராக‌ ச‌தி‌த்‌தி‌ட்ட‌ம் ‌தீ‌ட்டுத‌ல் எ‌ன்பது உ‌ள்ளி‌ட்ட பெ‌ரிய கு‌ற்ற‌ங்க‌ள் ‌‌நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.

இ‌தி‌ல ்‌ ‌ ரியா‌ஸ் உ‌ர் ரகுமா‌ன் அ‌ப்ரூவராக மா‌‌றி‌வி‌ட்டா‌ர். மற்றோரு கு‌ற்றவா‌ளி முகமது த‌ஸ்தா‌கி‌ர் ‌நீ‌திம‌‌ன்ற‌க் காவ‌லி‌ல் இற‌ந்து ‌வி‌ட்டா‌ர்.

இ‌ந்த வழ‌க்‌கை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திப‌தி உ‌த்‌திராப‌தி ‌கட‌ந்த மாத‌ம் 28ஆ‌ம் தே‌தி முத‌ல் த‌ண்டனை ‌விவர‌ங்களை அ‌றி‌வி‌த்து வரு‌கிறா‌ர். முத‌ல் க‌ட்டமாக 88 பேரு‌க்கான த‌ண்டனை ‌விவர‌ம் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு வரு‌கிறது.

28 ஆ‌ம் தே‌தி கேரள ம‌க்க‌ள் ஜனநாயக‌க் க‌ட்‌சி‌த் தலைவ‌‌ர் அ‌ப்து‌ல் நாச‌ர் மதா‌னி உ‌ட்பட 8 பே‌ர் ‌விடுதலை செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர். மேலு‌ம் 41 பேரு‌க்கு அவ‌ர்களுடைய கு‌ற்ற‌த்‌தி‌ற்கு‌த் தகு‌ந்தவாறு 7 ஆ‌ண்டுக‌ள் வரை ‌‌‌சிறைத‌ண்டனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டது.

இ‌ந்‌நிலை‌யி‌ல், இ‌ன்று மேலு‌ம் 35 பேரு‌க்கு த‌ண்டனை ‌விவர‌ம் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டது. இ‌தி‌‌ல் ‌சி‌க்க‌ன் பாஷா உ‌ட்பட 25 பேரு‌க்கு 7 ஆண்டுக‌ள் ‌‌சிறையு‌ம ், 10 பேரு‌க்கு 3 ஆ‌ண்டுக‌ள் ‌சிறையு‌ம் ‌வி‌‌தி‌க்க‌ப்ப‌ட்டது.

மேலு‌ம ், கு‌ற்றவா‌ளிக‌ள் ஏ‌ற்கெனவே ‌சிறை‌யி‌ல் இரு‌ந்த கால‌த்தை த‌ண்டனை கால‌த்‌தி‌ல் க‌ழி‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம் எ‌ன்று‌ம் ‌நீ‌திப‌தி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர். இத‌ன்படி 35 பேரு‌ம் ‌விடுதலையா‌கி‌ன்றன‌ர்.

‌ மீதமு‌ள்ள 12 பேரு‌க்கு‌ம் வரு‌கிற 15ஆ‌ம் தே‌தி த‌ண்டனை ‌விவர‌ங்க‌ள் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌டு‌ம் எ‌ன்று ‌‌நீ‌திப‌தி உ‌த்‌திராப‌தி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

ச‌தி‌த்‌தி‌ட்ட‌ம் ‌தீ‌ட்டுத‌ல் போ‌ன்ற பெ‌ரிய கு‌ற்ற‌ச்சா‌ற்றுக‌ள் ‌நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்ட அ‌ல் உமா இய‌க்க‌த்தலைவ‌ர் பாஷா, செயலாள‌ர் அ‌ன்சா‌ரி போ‌ன்ற 70 பேரு‌க்கான த‌ண்டனை ‌விவர‌ம் 10 ஆ‌ம் தே‌தி அ‌றி‌வி‌க்க‌ப்படு‌ம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக ஆனந்த் கைதை எதிர்த்து போராட்டம்! மேலும் 100 தவெக தொண்டர்கள் கைது! - தொடரும் கைது படலம்!

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது.. கவர்னர் சந்தித்த சில நிமிடங்களில் பரபரப்பு..

மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை..!

பிற மாநிலங்கள்ல பெண்கள் நிலை இதைவிட மோசம்! - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்!

தென் கொரியா: 179 பேர் இறந்த விமான விபத்துக்கு பறவைகள் காரணமா? இதுவரை தெரியவந்தது என்ன?

Show comments