Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமையை மீட்க வ‌லியுறு‌த்‌தி புதிய தமிழகம் பேரணி!

Webdunia
சனி, 6 அக்டோபர் 2007 (16:55 IST)
ஈழத்தமிழர ் சுயநிர்ண ய உரிமைய ை மீட் க வலியுறுத்த ி புதி ய தமிழகம ் கட்ச ி சார்பில ் சென்னையில ் இன்ற ு பேரண ி நடைபெற்றத ு.

சென்ன ை அண்ணாசால ை மன்ற ோ சிலையில ் இருந்த ு தலைமை‌ச் செயல‌க‌த்தை நே ாக்க ி இ‌ன்ற ு கால ை புறப்பட்ட இ‌ப்பேர‌ணி‌க்க ு புதி ய தமிழகம ் கட்சித ் தலைவர ் மருத்துவர ் கிர ு‌ ஷ்ணசாம ி தலைமை வ‌கி‌த்தா‌ர ். தமிழர ் தேசி ய இயக்கத ் தலைவர ் ப ழ. நெடுமாறன ் தொடங்க ி வைத்தார ்.

ப ழ. நெடுமாறன ் கூறுகையில ், " ஈழத ் தமிழர்கள ் உணவ ு, மருந்த ு கிடைக்காமல ் நோய ் வாய்பட்ட ு பாதிக்கக்கூடி ய நிலைம ை ஏற்பட்டுள்ளத ு. அவர்களுக்க ு உத வ வேண்டி ய ஜனநாய க கடம ை ம‌த்‌தி ய அரச ு மற்றும ் தமிழ க அரசுக்க ு இருக்கிறத ு. ஈழத ் தமிழர்களுக்கா க பேரண ி நடத்துகி ற மருத்துவர ் கிர ு‌ ஷ்ணசாமிய ை பாராட்டுகிறேன் என்றார ்.

இப்போராட்டம ் குறித்த ு மருத்துவர ் கிர ு‌ ஷ்ணசாம ி கூறுகை‌யி‌ல ், ஈழத ் தமிழர்கள ் சுயநிர்ண ய உரிமைக்கா க 30 ஆண்டுகளா க போராட ி வருகிறார்கள ். மத்தி ய, மாநி ல அரசுகள ் பாராமுகமா க இருந்த ு வருகிறத ு. மனிதாபிமா ன அடிப்படையில ் உணவ ு, மருந்த ு போன்றவற்ற ை செஞ்சிலுவைச ் சங்கம ் மூலம ் அனுப்ப ி வைக்கப்படுகிறத ு.

ஆனால ் தமிழகத்தில ் இருந்த ு பல்வேற ு அமைப்புகள ் சேகரித்த ு கொடுத் த உணவ ு, மருந்துகள ை இலங்கைக்க ு அனுப் ப முடியவில்ல ை. இந் த நில ை தொடர்ந்த ு நீடிக்கக ் கூடாத ு. மத்தி ய அரச ு இதில ் தலையி ட வேண்டும ். இத ை வலியுறுத்த ி இன்ற ு பேரண ி நடத்தப்பட்டுள்ளத ு.

மத்தி ய அரச ு இதில ் கவனம ் செலுத்தவில்ல ை என்றால ் ஈழத ் தமிழர்களுக்க ு ஆதரவா க தமிழ ் அமைப்புக்கள ் போராட்டம ் நடத்தக்கூடி ய நில ை ஏற்படும ் என்றார ்.

ஈழத ் தமிழர்களுக்க ு ஆதரவாகவும ் சிறிலங்க ா அரசாங்கத்துக்க ு எதிராகவும ் பேரணியில ் பங்கேற்றோர ் முழக்கமிட்டனர ். தமிழ்த ் தேசியக ் கூட்டமைப்பின ் சிறிலங்க ா நாடாளுமன் ற உறுப்பினர ் சிவாஜிலிங்கம ், ப ார‌திய ஜனதா க‌ட்‌சி‌யி‌ன் குமாரவேல ு உள்ளிட்டோர ் இப்பேரணியில ் கலந்த ு கொண்டனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments