Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உய‌ர் ‌நீ‌திம‌ன்ற வழ‌க்க‌‌றிஞ‌ர்க‌ள் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் புறக்கணிப்பு!

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2007 (16:26 IST)
வழ‌க்க‌றிஞ‌ர ் ம‌திவாணன ை தா‌க்‌‌‌‌கியவ‌ர்க‌ள ் ‌‌‌ மீத ு நடவடி‌க்க ை எடு‌க்க‌க ் கோ‌ர ி செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன் ற வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள ் ‌‌ நீ‌திம‌ன் ற புற‌க்க‌ணி‌ப்ப ு போரா‌ட்ட‌ம ் நட‌த்‌தின‌ர ்.

கடந்த மாத‌ம ் 1 ஆ‌ம ் தேதி வழ‌க்க‌றிஞ‌ர ் மதிவாணன் என்பவர் கையில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றார். அப்போத ு, அங்குள்ள ஊழியருக்கும் வழ‌க்க‌றிஞ‌ர ் ம‌திவாணனு‌க்கு‌ம ் தகராறு ஏற்பட்டது. இதைய‌டு‌த்த ு தர‌ப்‌பிலு‌ம ் காவ‌ல்துறை‌யி‌ல ் புகா‌ர ் கொடு‌க்க‌ப்ப‌ட்டத ு.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள ் சங்கதலைவர் பால் கனகராஜ ், செயலாளர் மோகன கிருஷ்ணன் இருவரும் தலைமை நீதிபதி ஏ.‌ ப ி. ஷாவ ை ச‌ந்‌தி‌த்த ு, வழ‌க்‌க‌றிஞ‌ர ் ம‌திவாணன ை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தனர்.

இன்று வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள ் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்தவுடன் ச‌‌ங்க‌த ் தலைவ‌ர ் பால்கனகராஜ் தலைமையில் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள ் ‌ நீ‌திம‌ன் ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினார்கள்.

நீதிமன்ற வளாகத்தில் வழ‌க்க‌றி‌ஞ‌ர்க‌ள ் திரண்டு வ‌ழ‌க்க‌றிஞ‌ர ் ம‌திவாண‌ன ை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷம் எழுப்பினார்கள். இ‌ந் த புற‌க்கண‌ி‌ப்ப ு போரா‌ட்ட‌த்தா‌ல ் ‌ நீ‌திம‌ன் ற ப‌ணிக‌ள ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments