Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 2 நா‌ள் மழை பெய்யு‌ம்!

Webdunia
செவ்வாய், 2 அக்டோபர் 2007 (15:54 IST)
தமிழகம ் மற்றும ் புதுவையில ் அடுத் த 2 நாட்களுக்க ு பரவலா க கனமழ ை பெய்யக்கூடும ் என்ற ு சென்ன ை வானில ை ஆய்வ ு மையம ் தெரிவித்துள்ளத ு.

வ ட மாவட்டங்களா ன திருவள்ளூர ், காஞ்சிபுரம ், கடலூர ், விழுப்புரம ், வேலூர ், திருவண்ணாமல ை மாவட்டங்களின ் பெரும்பான்மையா ன இடங்களில ் மழ ை பெய்யும ் என்றும ், சி ல இடங்களில ் கனமழ ை இருக்கக்கூடும ் என்றும ் அத ு எச்சரித்துள்ளத ு.

இதேபோல ், காவிர ி டெல்ட ா மாவட்டங்களா ன திருச்ச ி, தஞ்ச ை, நாக ை, திருவாரூர ், சேலம ், நாமக்கல ் மாவட்டங்களின ் சி ல பகுதிகளில ் மழ ை இருக்கும ் என்ற ு அதில ் தெரிவிக்கப்பட்டுள்ளத ு.

சென்ன ை நகர ை பொறுத்தவர ை வானம ் மேகமூட்டத்துடன ் இருக்கும ் என்றும ், நகரின ் சி ல இடங்களில ் இடியுடன ் கூடி ய மழ ை பெய்யும ் என்றும ் வானில ை ஆய்வ ு மையம ் கூறியுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments