Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசு மீது அவமதிப்பு வழக்கு: அதிமுக முடிவு!

Webdunia
செவ்வாய், 2 அக்டோபர் 2007 (15:51 IST)
நீதிமன் ற உத்தரவ ை மீற ி தமிழகத்தில ் பந்த ் நடந்ததாகக்கூற ி, தமிழ க அரச ு மீத ு நீதிமன் ற அவமதிப்ப ு வழக்க ு தொட ர அதிமு க முடிவ ு செய்துள்ளத ு.

மேலும ், அரசியல ் சாச ன சட்டப்பிரிவ ு 356-ஐ பயன்படுத்த ி திமு க அரச ை பதவ ி நீக்கம ் செய்யக ் கோரும ் மனுவையும ் தாக்கல ் செய் ய அத ு தீர்மானித்திருப்பதா க, அதிமு க வட்டாரங்கள ் கூறுகின்ற ன.

அதிமு க சார்பில ் அதன ் வழக்கறிஞர்கள ் புதனன்ற ு உச்சநீதிமன்றத்தில ் இதற்கா ன மனுக்கள ை தாக்கல ் செய்வார்கள ் என்ற ு அதிமுகவ ை மேற்கோள ் காட்ட ி செய்திகள ் தெரிவிக்கின்ற ன.

வேலைநிறுத்தத்தின்போத ு பண ி மனைகளில ் பேருந்துகள ் நிறுத்தப்பட்டத ு; கடைகள ் மூடப்பட்டத ு, பந்த ு தொடர்பா க பத்திரிகைகளில ் வெளியா ன செய்திகள ் ஆகியவற்ற ை நீதிமன்றத்தில ் சமர்ப்பிக்கவும ் அ. த ி. ம ு.க. முடிவ ு செய்திருப்பதாகக ் கூறப்படுகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments