Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு!

Webdunia
சனி, 29 செப்டம்பர் 2007 (17:45 IST)
மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகபட்ச அளவான 120 அடியைத் தாண்டியத ு.

இந்த வருடம் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியை 6 வது முறையாக தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கத ு.

இன்று காலையில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120.30 அடியாக இருந்தத ு. அணைக்கு விநாடிக்கு 38,217 கன அடி நீர்வரத்து உள்ளத ு. அணையில் இருந்து விநாடிக்கு 23,623 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறத ு.

காவேரியின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால ், அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து இருப்பதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர ்.

கடந்த வாரம் முழுவதும் விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டத ு. தற்போது நீர் வரத்து அதிகளவு இருப்பதால ், திறந்து விடும் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments