Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேவையற்ற அழைப்பை தவிர்க்க பி.எஸ்.என்.எல். புதிய வசதி!

Webdunia
சனி, 29 செப்டம்பர் 2007 (13:02 IST)
தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிவிப்பின்படி, தேவையற்ற தொலைபேசி அழைப்பைத் தவிர்க்க பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த வசதியை விரும்பும் செல்போன் வாடிக்கையாளர்கள் ‘ஈச இ அஇப’என டைப் செய்து 53733 என்ற எண்ணுக்கு எஸ ். எம ். எஸ ். அனுப்ப வேண்டும்.

பி.எஸ்.என்.எல். சாதாரண தொலைபேசி வாடிக்கையாளர்கள் இந்த வசதியைப் பெற 1500 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு பதிவு செய்யவேண்டும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments