Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பக‌த் ‌சி‌ங் நூ‌ற்றா‌ண்டு ‌விழா ர‌த்து!

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2007 (17:17 IST)
பக‌த் ‌சி‌‌ங்‌கி‌ன் நூ‌ற்றா‌ண்டு மழையின் காரணமாக ‌விழா ர‌த்து செ‌ய்ய‌ப்பட்டதாக த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங்கின் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் 27ஆ‌ம் தே‌தி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விழா தொடங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு விழா ரத்து செய்யப்படுவதாக திடீரென அறிவிக்கப்பட்டது.

மழை காரணமாக விழா ரத்து செய்யப்படுவதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநரின் விளக்கம் சில நிமிடங்களில் நீக்கம்..!

சட்டமன்றத்தில் உரையாற்றவில்லை.. மூன்றே நிமிடத்தில் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி

Show comments