Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவிற்கு கருணாநிதி கண்டனம்

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2007 (16:52 IST)
தமிழ க அரச ை பதவ ி நீக்கம ் செய் ய வேண்டும ் என்ற ு பாரதி ய ஜனதாக ் கட்ச ி கூற ி வருவதற்க ு முதலமைச்சர ் கருணாநித ி கண்டனம ் தெரிவித்துள்ளார ்.

திருச்சியில ் இன்ற ு செய்தியாளர்களிடம ் பேசி ய கருணாநித ி, சென்னையில ் உள் ள பாஜ க தலைம ை அலுவலகம ் தாக்கப்பட்டத ு தொடர்பா க 10 காவல்துறையினரால ் கைத ு செய்யப்பட்டுள் ள நிலையில ், தமிழ க அரச ை பதவ ி நீக்கம ் செய் ய வேண்டும ் என்ற ு அக்கட்ச ி கோருவத ு கண்டனத்திற்குரியத ு என்ற ு கூறினார ்.

ராமர ் பாலம ் பிரச்சின ை முடிந்துவிட்டத ு என்ற ு கூறி ய கருணாநித ி, வரும ் 1 ஆம ் தேத ி நடைபெ ற உள் ள முழ ு அடைப்ப ு அரச ு நடத்துவத ு அல் ல என்றும ், அத ு திமு க கூட்டணிக ் கட்சிகள ் எடுத் த முடிவ ு என்ற ு கூறினார ்.

முழ ு அடைப்ப ு அமைதியா க நடைபெறும ் என்றும ், முழ ு அடைப்பின்போத ு முழுப ் பாதுகாப்ப ு அளிக்கப்படும ் என்றும ் கருணாநித ி கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments