Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி.ஐ.டி.யூ. சங்க ஆட்டோக்களும் ஓடாது!

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2007 (15:11 IST)
அ‌க்டோப‌ர் 1‌ஆ‌ம் தே‌தி இந்திய தொழிற்சங் க‌த்‌‌தி‌ன் ( சி.ஐ.ட ி.யூ.) ஆ‌ட்டோ‌க்க‌ள் ஓடாது எ‌ன்று மாநில பொதுச்செயலாளர் சவுந்திரராஜன் க ூ‌றியு‌ள்ளா‌ர்.

சேது சமுத்திர திட்டத்தை உடனே நிறைவேற்றக்கோரி நடத்தப்படும் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் சி.ஐ.டி. யூ. தொழிற்சங்கம் பங்கேற்கும். அன்று சங்க தொழிலாளர்களின் ஆட்டோக்கள் தமிழகம் முழுவதும் ஓடாது எ‌ன்று சவு‌ந்‌திரராஜ‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

அரசு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம், ஆட்டோ தொழிலாளர் சங்கம் முழுமையாக கலந்து கொள்கிறது. எங்கள் சங்கத்தின் கீழ் இயங்கும் அனைத்து தொழிற்சங்கங்ளும் முறை சாரா தொழிலாளர்களும் முழு வேலை நிறுத்தத்தில் பங்கு எடுக்கிறார்கள் எ‌‌ன்ற ‌சி.ஐ.‌டி.யூ. பொது‌ச் செயலாள‌ர் சவு‌ந்‌‌திரராஜ‌‌ன் உறு‌திபட கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments