Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌த‌மி‌ழ்ப் பு‌த்தா‌ண்டு முதல் அரசு கே‌பி‌ள் டி.‌வி. : முத‌‌ல்வ‌ர் அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2007 (13:52 IST)
த‌மி‌ழ்ப ் பு‌த்தா‌ண்ட ு முத‌ல ் அரச ு கே‌பி‌ள ் ட ி.‌ வ ி. தொட‌ங்க‌ப்படு‌‌‌கிறத ு எ‌ன்ற ு முத‌‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி கூ‌றினா‌ர ்.

திரு‌ச்‌சி‌க்க ு வ‌ந் த முத‌ல்வ‌ர ் கருணாந‌ி‌த ி, செ‌ய்‌தியாள‌ர்க‌ளு‌க்க ு பே‌ட்ட ி அ‌ளி‌த்தா‌ர ். அ‌ப்போத ு, 1 ஆ‌‌ம ் தேதி நட‌க்கு‌ம ் முழு அடைப்பு ப‌ற்‌ற ி உச்ச நீதி மன்றம் சில கருத்துக்கள் கூறி உள்ளதோ? எ‌ன்ற ு கே‌ட்டத‌ற்க ு, 1 ஆ‌ம ் தேதி முழு அடைப்பு போராட்டம் என்பது தி.மு.க. உள்பட சில தோழமை கட்சிகள் தமிழ் மக்களுக்காக ஒரு கோரிக்கையை முன்வைத்து கவனத்தை கவரும் வகையில் அமைதியான முறையில் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்து உள்ளன. அது அரசு அறிவிப்பு அல்ல எ‌ன்றா‌ர ்.

தி.மு.க. அரசை ‌கலை‌க் க வே‌ண்டு‌ம ் என்று ஜனாதிபதியிடம் ப ா.ஜ.க.‌ வி‌ன்‌ர ் வலியுறுத்தி உள்ளார்களே? எ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்க‌ள ் கே‌ட்டபோத ு, தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு எப்படி இருக்கிறது என்று அவர்கள் மனசாட்சிக்கு தெ‌ரியும். அவர்களுடைய கட்சி அலுவலகத்தில் கல்வீச்சியாளர்கள் கூட 10 பேர் உடனே கைது செய்யப்பட்டு உள்ளனர். குஜராத் மாநிலத்தில் ஆட்சி நடத்துகிற அகிம்சா மூர்த்திகள் கட்சியை சேர்ந்தவர்கள் தி.மு.க. ஆட்சியை கலைக்க கோரி குடியரசு தலைவரிடம் வற்புறுத்துவது முரண்பாடான ஒன்றாகும் எ‌ன்ற ு முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி கூ‌றினா‌ர ்.

பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு திட்டத்தை நிறைவேற்ற என்ன முயற்சி எடுத்து வருகிறீர்கள்? எ‌ன்ற ு முத‌ல்வ‌ரிட‌ம ் கே‌ட்டபோத ு, டெல்லி செல்லும் போதெல்லாம் இதுகுறித்து அடிக்கடி ஞாபகப்படுத்தி பேசி வருகிறேன். நீங்கள் விடுத்த இந்த கேள்வியின் மூலமும் 33 சதவீத இடஒதுக்கீடு கொள்கை மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பயன்படும் என்று நம்புகிறேன் எ‌‌ன்றா‌ர ்.

அரசு கேபிள் டி.வி. எப்போது தொடங்கப்படும் எ‌ன்ற ு செ‌ய்‌தியா‌ள‌ர்க‌ள ் கே‌ட்டத‌ற்க ு, தமிழ்ப் புத்தாண்ட ு முத‌ல ் எ‌ன்ற ு முத‌ல்வ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

பள்ள ி, கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதே? எ‌ன்ற ு முத‌ல்வ‌ரிட‌ம ் கே‌ட்டத‌ற்க ு, செல்போனால் கல்வி வளர்ச்சி கெடுதல் என்றும் வேறு விவகாரங்களால் இடையூறு ஏற்படுகிறது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. அது பரிசீலிக்கப்படுகிறது எ‌ன்ற ு கூ‌றினா‌ர ்.

அணு ச‌‌க்‌தி ஒப்பந்தம் குறித்து முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌தி‌யிட‌ம ் கே‌ட்டபோத ு, அணு ச‌க்‌த ி ஒப்பந்தம் குறித்து ஒரு அணு கூட கூற முடியாது. அதுபற்றி விவாதிப்பதற்கு ஏற்ற இடம் இதுவல்ல. அதற்கான நேரமும் இதுவல்ல எ‌ன்ற ு ப‌தில‌ளி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments