Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முழு அடை‌ப்பு: ப‌ள்‌ளி தே‌ர்வுக‌ள் ஒ‌‌த்‌தி வை‌ப்பு!

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2007 (10:41 IST)
வரு‌ம் 1ஆ‌ம் தே‌தி த‌‌மிழக‌த்‌‌தி‌ல் நடைபெறு‌ம் முழு அடை‌ப்பு காரணமாக ப‌ள்‌ளி தே‌ர்வுக‌ள் ஒ‌த்‌‌தி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

1-10-07 (‌ தி‌ங்க‌ள்) அ‌ன்று அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள 'முழு அடை‌ப்பு' காரணமாக நடைபெ‌ற்று வரு‌கி‌ன்ற செ‌ப்ட‌ம்ப‌ர், அ‌க்டோப‌ர் 2007, மே‌ல் ‌நிலை தே‌ர்வுக‌‌ளி‌ல் 1.10.07 அ‌ன்று நடைபெற வே‌ண்டிய பாட‌ங்களு‌க்கான தே‌ர்வுக‌ள் 4.10.07 அ‌ன்று நடைபெறு‌ம் எ‌ன்று அரசு‌த் தே‌ர்வுக‌ள் இய‌க்கக‌ம் வெள‌ி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

3.10.07 அ‌ன்று நடைபெற வே‌ண்டிய தே‌ர்வுக‌‌ளி‌ல் எ‌ந்த ‌விதமான மா‌ற்றமு‌‌ம் இ‌ல்லை எ‌‌ன்று‌ம் தெ‌‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.2000… ரூ.1000… ரூ.0.. குறைந்து கொண்டே வரும் பொங்கல் பரிசுத்தொகை..!

பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் வைக்க தடை! ஆப்கனில் தலிபான் அரசு உத்தரவு..!

யார் அந்த நபர்? யார் அந்த சார்? மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை ஓய மாட்டோம்! - எடப்பாடி பழனிசாமி!

இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

விமான விபத்தில் இருந்து தப்பித்த 2 பணிப்பெண்கள்.. மயக்கத்தில் இருந்து எழுந்ததும் கேட்ட கேள்வி..

Show comments