Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் கோமா நிலையில் உள்ள இந்தியப் பெண்

-திருச்சி சுப்ரமணியம்

Webdunia
திங்கள், 24 செப்டம்பர் 2007 (14:07 IST)
அமெரிக்காவில ் திருமணம ் செய்த ு கொண் ட தனத ு மகள ் விபத்தில ் சிக்க ி கோம ா நிலையில ் இருப்பதாகவும ், தனத ு மருமகன ் மீத ு நடவடிக்க ை எடுக்கும்படியும ் தந்த ை காவல்நிலையத்தில ் புகார ் அளித்துள்ளார ்.

திருச்ச ி பாலக்கரைய ை சேர்ந் த செபாஸ்டின ், கோட்ட ை மகளிர ் காவல ் நிலையத்தில ் புகார ் அளித்துள்ளார ்.

அதில ், தனத ு மகள ் ஸ்மாலின ் ஜெனிட்ட ா எம ். ப ி.ஏ. படித்தவர ். அவர ை காட்டூரைச ் சேர்ந் த கிறிஸ்ட ி டேனியலுக்க ு திருமணம ் செய்த ு கொடுத்ததாகவும ், அவர்கள ் பின்னர ் அமெரிகக ா சென்ற ு விட்டதாகவும ் கூறியுள்ளார ்.

தற்போத ு தனத ு மகள ் கார ் விபத்தில ் சிக்க ி கோம ா நிலையில ் இருப்பத ு தெரி ய வந்துள்ளதாகவும ், இதன ை வேண்டுமென்ற ே தனத ு மருமகன ் தங்களிடம ் மறைத்திருப்பாகவும ் அவர ் கூறியுள்ளார ்.

விபத்தில ் சந்தேகம ் இருப்பதாகவும ் கூறியுள் ள செபாஸ்டின ், தமிழ க காவல்துற ை உயர ் அதிகாரிகளுக்கும ், புகார ் நகல ை அனுப்பியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments