Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌திய வரைபட‌த்‌தி‌ல் ராம‌ர்பால‌ம் இ‌ல்லை: டி.ஆ‌ர்.பாலு!

Webdunia
சனி, 22 செப்டம்பர் 2007 (16:02 IST)
இ‌ந்‌தி ய வரைபட‌த்‌தி‌ல ் ராம‌ர ் பால‌ம ் எ‌ன்ற ு எதுவு‌ம ் கு‌றி‌ப்‌பிட‌ப்பட‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் ஆத‌‌ம்பால‌ம ் எ‌ன்றுதா‌ன ் உ‌ள்ளத ு எ‌ ன ம‌த்‌தி ய அமை‌ச்ச‌‌ர ் ட ி. ஆ‌ர ். பால ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

மேலு‌ம ் த‌ற்போத ு நடைபெ‌ற்ற ு வரு‌ம ் சேத ு சமு‌த்‌திர‌த ் ‌ தி‌ட்ட‌ப்ப‌‌ணிக‌ள ் மு‌ந்த ய பாஜ க தலைமை‌யிலா ன தே‌சி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி ஆ‌ட்‌சி‌யி‌ல ் இறு‌த ி செ‌ய்ய‌ப்ப‌ட்டவ ை எ‌ன்று‌ம ் ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி அரச ு அ‌த்‌தி‌ட்ட‌த்த ை அம‌ல்படு‌த்து‌ம ் வேலையை‌த்தா‌ன ் செ‌ய்‌கிறத ு எ‌ன்று‌ம ் அவ‌ர ் தெ‌‌ரி‌‌வி‌த்தா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளை ச‌ந்‌தி‌த் த ட ி. ஆ‌ர ். பால ு, ம‌க்க‌ளி‌ன ் ம த உண‌ர்வ ு களை‌ப ் பு‌ண்படு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன் ற எ‌ண்ண‌ம ் எதுவு‌ம ் ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு இ‌ல்ல ை, எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள்தா‌ன ் இ‌‌ந் த ‌ விசய‌த்‌தி‌ல ் வ‌ன்முறையை‌த ் தூ‌ண் ட முய‌ற்‌சி‌க்‌கி‌ன்ற ன . இ‌ந் த அர‌சி‌ல ் யாரு‌ம ் ம த ந‌‌ம்‌பி‌க்கைகள ை எ‌தி‌ர்‌ப்பவ‌ர்க‌ள ் அ‌ல் ல. மத‌ச்‌சி‌ன்ன‌ங்க‌ள ் எ‌ந் த ‌ வில ை கொடு‌த்தாவத ு பாதுகா‌க்க‌ப்படு‌ம ். இ‌ந்த ு, ச‌ீ‌க்‌கிய‌ர்க‌ள ், ‌ கி‌றி‌த்தவ‌ர்க‌ள ், ம ு‌ஸ்‌‌ல ி‌ம்க‌ள ் அ‌‌ல்லத ு எ‌ந் த மத‌த்தை‌ச ் சா‌ர்‌ந்தவ‌ர்களா க இரு‌ந்தாலு‌ம ் அ‌ம்ம‌க்க‌ளி‌ன ் மதந‌ம்‌பி‌க்கைகளு‌க்கு‌ச ் சமமா ன மு‌‌க்‌கிய‌த்துவ‌த்த ை ‌ நி‌ச்சயமா க நா‌ங்க‌ள ் வழ‌ங்குவோ‌ம ். பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்கே ா, ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ணி‌த்தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌தியே ா அ‌ல்லத ு ம‌த்‌தி ய அரசே ா எ‌ந் த மத‌த்தையு‌ம ் பு‌ண்படு‌த் த ‌ நினை‌த்த‌தி‌ல்ல ை. நா‌ங்க‌ள ் இ‌ந்த‌ ‌தி‌ட்ட‌த்தை‌ செய‌ல்படு‌த்தவு‌ள்ளோ‌ம ். எ‌தி‌ர்‌ப்பாள‌ர்க‌‌ள ் அதை‌த ் தடு‌க் க ‌ நினை‌க்‌கிறா‌‌ர்க‌‌ள ் எ‌ன்றா‌ர ்.

தனத ு அமை‌‌ச்சக‌த்தை‌ப ் பொறு‌த்தவர ை சேத ு சமு‌த்‌திர‌க ் கா‌ல்வா‌ய்‌ப ் ‌ பிர‌‌ ச் சன ை முடி‌‌ந்த ு போ ன ‌ விசய‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ். உ‌ச்ச‌நீ‌த ி ம‌ன்ற‌த்‌தி‌ல ் தா‌க்க‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட் ட ச‌ர்‌ச்சை‌க்கு‌ரி ய வா‌க்குமூல‌ம ் ப‌ற்‌றி‌க ் கே‌ட்டத‌ற்க ு, " ஒ‌‌ன்ற ு அ‌ல்லத ு இர‌ண்ட ு வ‌ரிக‌‌ளி‌ல ் ‌‌ சி ல மத‌‌ங்களு‌க்க ு எ‌திரா ன கரு‌த்து‌க்க‌ள ் உ‌ள்ளத ு எ‌ன்ற ு கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டத ு. இ‌‌ந் த ‌ விசய‌ம ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன்‌சி‌ங ் ம‌ற்று‌ம ் ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ணி‌த ் தலைவ‌‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌தி‌ ஆ‌கியோ‌ரி‌ன ் கவன‌த்‌தி‌ற்க ு வ‌ந்தவுட‌ன ், வா‌க்குமூல‌த்த ை உடனடியாக‌த ் ‌ திரு‌ம்ப‌ப ் பெறும்பட ி கூ‌றி‌வி‌ட்டன‌ர ்" எ‌ன்றா‌ர ்.

ச‌ர்‌ச்சை‌க்கு‌ரி ய வா‌க்குமூல‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பி‌ன்னா‌ல ் யா‌ர ் உ‌ள்ளன‌ர ் எ‌ன்ற ு கே‌ட்டத‌ற்க ு, தனத ு அமை‌ச்சக‌த்‌தி‌ன ் பா‌ர்வை‌யி‌ல ் இ‌ல்லா த தொ‌‌ல்பொரு‌ள ் ஆ‌ய்வ ு ‌‌ நிறுவன‌த்தா‌ல ் அத ு தா‌க்க‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு எ‌ன்ற ு பால ு தெ‌‌ரி‌வி‌த்தா‌ர ்.

" அ‌ந் த வா‌க்க ு மூல‌‌த்‌தி‌ல ் ‌ சி ல ம‌னித‌த ் தவறுக‌ள ் இரு‌ந்த ன. அத ை உடனயாக‌த ் ‌ திரு‌ம்ப‌‌ப ் பெ‌ற்றத‌ன ் மூல‌ம ் அரச ு உடனடியாக‌த ் தவறை‌ச ் ச‌ர ி செ‌ய்து‌வி‌ட்டத ு. ஆனா‌ல ் யாரு‌ம ் அர‌சி‌ன ் நடவடி‌க்கையை‌ப ் பாரா‌ட்ட‌வி‌ல்ல ை" எ‌ன் ற பால ு, க ு ஜரா‌த ் தே‌‌ர்த‌ல்கள ை மன‌தி‌ல ் வைத்து‌க ் கொ‌ண்ட ு இ‌‌ந் த ‌ விசய‌த்த ை பாஜ க ஊது‌கிறத ு எ‌ன்று‌ம ் அவ‌ர ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ்.

தூ‌ர்வாரு‌ம ் ப‌ண ி ‌ நிறு‌த்த‌ப்ப‌ட்டு‌வி‌ட்டதாக‌ச ் ‌ சி ல செ‌ய்‌திக‌ள ் கூறுவதை‌ப ் ப‌ற்‌றி‌க ் கே‌ட்டத‌ற்க ு, ஆத‌ம்பால‌ம ் பகு‌தி‌யி‌ல ் இரு‌ந் த தூ‌ர்வாரு‌ம ் இய‌ந்‌திர‌ங்க‌ள ் பா‌க ் ‌ நீ‌ரிணை‌ப்பு‌ப ் பகு‌தி‌‌க்கு‌க ் கொ‌ண்ட ு செ‌ல்ல‌ப்ப‌ட்டு‌வி‌ட்ட ன. அ‌ங்க ு வழ‌க்க‌ம்போ ல ப‌ணிக‌ள ் தொட‌ர்‌கி‌ன்ற ன எ‌ன்றா‌ர ்.

" இ‌ந் த ‌ விசய‌ம ் உ‌ச்ச‌நீ‌த ி ம‌‌ன்ற‌த்‌தி‌ல ் இரு‌க்கு‌ம ் போத ு நா‌ன ் கரு‌த்து‌க ் கூ ற ‌ விரு‌ம்ப‌வி‌ல்ல ை. நமத ு வாத‌ங்கள ை நா‌ம ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன ் மு‌ன்ப ு வை‌‌ப்போ‌ம ். எ‌ல்ல ா அ‌றி‌விய‌ல ் தகவ‌‌ல்களையு‌ம ் நா‌ம ் எடு‌த்து‌ச ் சொ‌ல்வோ‌ம ்" எ‌ன்ற ு அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

Show comments