Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Webdunia
சனி, 22 செப்டம்பர் 2007 (13:07 IST)
பெரியாற ு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொட‌ர்‌ந்து மழை பெய்து வர ுவதா‌ல் அணை‌‌‌க்கு ‌நீ‌ர்வர‌த்து அ‌திகமாக வரு‌கிறது.

பெரியாற ு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால ் அணையின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது. கடந்த 19 ஆ‌ம் தேதி 123.80 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 127.70 அடியாக உயர்ந்தது.

இந்நிலையில் மழையும், நீர்வரத்தும் தொடர்ந்து கொண்டே இருப்பதால் இன்று மாலைக்குள் பெரியாறு அணையின் நீர்மட்டம் 128 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வைகை அணையில் இருந்து மேலூர், திருமங்கலம் முதல்போக பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் சில தினங்களாக உய‌ர்‌ந்து கொ‌ண்டிரு‌ந்த ‌நீ‌ர்ம‌ட்ட‌ம் த‌ற்போது குறையத் தொடங்கி உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநரின் விளக்கம் சில நிமிடங்களில் நீக்கம்..!

சட்டமன்றத்தில் உரையாற்றவில்லை.. மூன்றே நிமிடத்தில் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி

Show comments