Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம‌ர்பால ‌விவகார‌ம்: ச‌ர்‌ச்சை‌க்கு‌ரிய மனு‌வி‌ன் வெ‌ள்ளைய‌றி‌க்கை வெ‌ளி‌யிட கோ‌‌ரி‌க்கை!

Webdunia
வெள்ளி, 21 செப்டம்பர் 2007 (14:01 IST)
ராம‌‌ர்பா ல ‌ விவகார‌த்‌தி‌ல ் ம‌த்‌தி ய அரச ு உ‌‌ச்ச‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் தா‌க்க‌ல ் செ‌ய் த ச‌ர்‌ச்சை‌க்கு‌ரி ய மனு‌வி‌ன ் வெ‌ள்ள ை அ‌றி‌க்கைய ை வெ‌ளி‌யி ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அனை‌த்‌தி‌ந்‌தி ய ‌ தீ‌விரவா த எ‌தி‌ர்‌ப்பு‌க ் கூ‌ட்ட‌ணி‌யி‌ன ் தலைவ‌ர ் எ‌ம ். எ‌ஸ ்.‌ பி‌ட்ட ா கோ‌‌ரியு‌ள்ளா‌ர ்.

இது கு‌றி‌த்த ு இராமநாதபுர‌த்‌தி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய அவ‌ர ், ம‌த்‌தி ய அரச ு தா‌க்க‌ல ் செ‌ய் த மனு‌வி‌ல ் ‌ நீ‌க்க‌ப்ப‌ட் ட பகு‌திக‌ள ் கு‌றி‌த்து‌ப ் பொதும‌க்க‌ளிட‌ம ் எழு‌ந்து‌ள் ள ச‌ந்தேக‌ங்களை‌த ் ‌ தீ‌ர்‌க்கு‌ம ் பொரு‌ட்ட ு, அ‌ம்மனு‌வி‌ன ் வெ‌ள்ளைய‌றி‌க்கைய ை வெ‌ளி‌யி ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கூ‌றினா‌ர ்.

ம‌த்‌தி ய அர‌சி‌ன ் கவன‌க்குறைவா‌ல ் தவற ு நட‌ந்‌திரு‌க்கா‌வி‌ட்டாலு‌ம ் கூ ட இ‌ந் த ‌ விசய‌ம ் கா‌ங்‌கி ர‌ஸ் க‌ட்‌சி‌யி‌ன ் எ‌தி‌‌ர்கால‌ தே‌ர்த‌ல ் பல‌ன்களை‌ க‌ண்டி‌ப்பாக‌‌ பா‌தி‌க்கு‌ம ் எ‌ன்ற ு ‌ பி‌ட்ட ா கூ‌றியு‌ள்ள‌ா‌ர ். இவ‌ர ் இளைஞ‌ர ் கா‌ங்‌கிர‌சி‌‌ன ் மு‌ன்னா‌ள ் தலைவ‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

ராம‌ர்பால‌ம ் ம‌ற்று‌ம ் ராம‌ன ் ப‌‌ற்‌ற ி த‌மிழ க முத‌‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி கூ‌றி ய கரு‌த்து‌க்களு‌க்கு‌க ் க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த் த ‌ பி‌ட்ட ா, இ‌ந்த‌க ் கரு‌த்து‌க்க‌ள ் கட‌வு‌ள ் ராம‌னி‌ன ் வரலா‌ற்று‌த ் த‌ன்மைப‌ற்‌றி‌க ் கே‌ள்‌வ ி எழு‌ப்புவதுட‌ன ் ம‌க்க‌‌ளி‌ன ் உண‌ர்வுகளை‌ப ் பா‌தி‌க்‌கிறத ு எ‌ன்றா‌ர ்.‌

மேலு‌ம ் ராம‌ர்பால‌த்த ை இடி‌க்காம‌ல ் சேத ு சமு‌த்‌திர‌த ் ‌ தி‌ட்‌டத்த ை ‌ நிறைவே‌ற்றுவத ு கு‌றி‌த்த ு ம‌த்‌தி ய அரச ு யோ‌சி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments