Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து!

Webdunia
வெள்ளி, 21 செப்டம்பர் 2007 (13:05 IST)
கா‌‌வி‌ரி ‌நீ‌ர்‌பிடி‌ப்பு பகு‌திக‌ளி‌ல் தொட‌‌ர்‌ந்து மழை பெ‌ய்து வருவதா‌ல் மே‌ட்டூ‌ர் அணை‌க்கு ‌நீ‌ர்வர‌த்து வ‌ந்து கொ‌ண்டிரு‌க்‌கிறது.

கர்நாடக மாநிலத்தில ், மேற்கு தொடர்ச்சி மலையில் காவேரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகி்றத ு. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் தொடர்ந்து திறந்து விடப்படுவதால ், மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரிக்கிறத ு.

இன்று காலை மேட்டூர ் அணையின ் நீர ் மட்டம் 120.13 அடியாக இருந்த ு. இது அணையின் முழு கொள்ளவு 120 அடியை விட அதிகம ்.

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 21,295 கன அடியாக இருக்கின்றத ு. அணையில் இருந்து வினாடிக்கு 21,674 கனஅடி திறந்து விடப்படுகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments