Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோ‌யி‌‌லி‌ல் வ‌ழிபட அனு‌ம‌தி: ‌திருமாவளவ‌ன் வழ‌க்கு!

Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2007 (17:20 IST)
சேல‌ம் அ‌ம்ம‌ன் கோ‌யி‌‌லி‌ல் தா‌ழ்‌த்த‌ப்ப‌ட்ட ம‌க்க‌ள் வ‌ழிபட அனும‌தி கோ‌ரி உய‌ர ் ‌‌ ந ீ‌ திம‌ன்ற‌த்‌தி‌ல ் தொ‌ல ்.‌ திருமாவளவ‌ன ் வழ‌க்க ு தொட‌ர்‌ந்து‌ள்ளா‌ர ்.

வ‌ிடுதலை‌ ‌சிறு‌த்தைக‌ள ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயலாள‌ர ் தொ‌ல ். த‌ிருமாவளவ‌ன ் செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌தி‌ம‌ன்ற‌த்த‌ி‌ல ் இ‌ன்ற ு தா‌க்க‌ல ் செ‌ய் த மனு‌வி‌ல ், சேல‌ம ் க‌ந்த‌ம்ப‌ட்டி‌யி‌ல ் உ‌ள் ள ‌ தி ரவ ுபு‌த ி அ‌ம்ம‌ன ் கோ‌வி‌லி‌ல ் வ‌ழிபாட ு செ‌ய் ய தா‌ழ்‌த்‌த‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்க ு அனும‌த ி மறு‌க்க‌ப்படு‌கிறத ு.

இத ு தொட‌ர்பா க எ‌ங்க‌ள ் க‌ட்‌சி‌யி‌ன ் சேல‌ம ் நகர‌ச ் செயலாள‌ர ் இம ய வர‌ம்ப‌ன ் போ‌லீ‌சி‌ல ் அனும‌த ி கே‌ட்டா‌ர ். ஆனா‌ல ் முறையா ன அனும‌த ி வழ‌ங்க‌வி‌ல்ல ை. கே ா‌வி‌ல் கதவை மூடி ‌சீ‌ல் வை‌த்து ‌வி‌ட்டன‌ர்.

எனவே கோ‌யிலு‌க்கு செ‌ன்று வ‌ழிபாடு செ‌ய்ய அனும‌தி‌க்க வே‌ண்டு‌ம். கோ‌யி‌ல் கதவை ‌திற‌க்க வே‌ண்டி க‌ண்டன ஊ‌ர்வல‌ம் நட‌த்த போ‌‌‌லீசா‌ர் அனும‌தி வழ‌ங்க வே‌ண்டு‌‌ம் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

இ‌ந்த மனு ‌மீதான ‌விசாரணை நாளை நட‌க்‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments