Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கு‌ற்றால அரு‌விக‌ளி‌ல் கு‌ளி‌க்க‌த் தடை!

Webdunia
புதன், 19 செப்டம்பர் 2007 (16:30 IST)
கு‌ற்றால‌த்‌தி‌ல ் உ‌ள் ள அனை‌த்த ு அரு‌‌விக‌ளிலு‌ம ் த‌ண்‌ணீ‌ர ் ஆ‌‌ர்‌ப்ப‌ரி‌த்து‌க ் கொ‌ட்டுவதா‌ல ் சு‌‌ற்றுலா‌ பய‌ணி க‌‌ ள ் கு‌ளி‌க்க‌த ் தட ை ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

நெ‌ல்ல ை மாவ‌ட்ட‌ம ் கு‌ற்றால‌ம ் ம‌ற்று‌ம ் அரு‌கி‌‌ல ் உ‌ள் ள தெ‌ன்கா‌ச ி, செ‌ங்கோ‌ட்ட ை ஆ‌கி ய பகு‌திக‌ளி‌ல ் கட‌ந்‌ த ‌ சி ல நா‌ட்களா க மழ ை பெ‌ய்த ு வ‌ரு‌கிறத ு. கு‌ற்றால‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு பல‌த் த மழ ை பெ‌ய்ததா‌ல ் அரு‌‌விக‌ளி‌ல ் வெ‌ள்ள‌ப ் பெரு‌க்க ு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு.

கு‌ற்றால‌ம ் மெ‌யி‌ன ் அரு‌வி‌யி‌ல ் த‌ண்‌ணீ‌ர ் ஆ‌‌ர்‌ச்ச ை தா‌ண்ட ி ‌ விழு‌ந்தத ு.

ஐ‌ந்தரு‌வ ி, பு‌லியரு‌‌வ ி, தேனரு‌வ ி, செ‌ண்பகாதே‌வ ி ஆ‌கி ய அரு‌விக‌ளி‌ல ் வெ‌ள்ள‌‌ப ் பெரு‌‌க்க ு ஏ‌ற்ப‌ட்டு‌‌ள்ளதா‌ல ் சு‌ற்றுல ா பய‌ணிக‌ள ் கு‌ளி‌க் க தட ை ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

‌ சீச‌ன ் முடி‌ந் த ‌ பிறகு‌ம ் கு‌ற்றால‌த்‌தி‌ல ் அரு‌‌விக‌ளி‌ல ் த‌ண்‌ணீ‌ர ் அ‌திகளவ ு கொ‌ட்டுவதா‌ல ் சு‌ற்றுல ா பய‌ணிக‌ள ் ம‌‌கி‌ழ்‌ச்‌ச ி அடை‌ந்து‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் விட்டிற்கு வந்தது யாரென்றே தெரியவில்லை: அமலாக்கத்துறை சோதனை குறித்து துரைமுருகன்

2569 ஏக்கரில் சபரிமலையில் விமான நிலையம்.. மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை வெளியீடு..!

விடாமுயற்சி தாமதம் ஏன்? பொங்கலுக்கு 10 படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு நல்லதா?

பொங்கல் விடுமுறையுடன் ஜனவரி 13ஆம் தேதியும் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

சென்னையில் போதைப்பொருள் கும்பல் கைது.. ஆயுத விற்பனையும் செய்தார்களா?

Show comments